உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு


1.தந்தை இழந்து தங்கள் உயர் கல்வியை(கல்லூரி)🎞 நிதி பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டு அல்லது படிக்க முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு👫 அவர்களின் 📚கல்வியை தொடர உதவுகிறோன்

2.உடல் நிலை பாதிப்பால் மருத்துவம் பார்க்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கும் ஏழை குடும்பத்திற்கு மருத்துவ செலவுக்கு உதவுகிறோன்


3.ரத்தம் தேவைப்பட்டால் ரத்தம் கொடுத்து உதவி வருகின்றேன்

4. ஆதரவற்றோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் புது உடை கொடுத்து உதவுகிறேன்

5.அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கி வருகின்றேன்

6. அசுத்தமாக இருக்கும் பள்ளி சுவர் மற்றும் பேருந்து நிலைய சுவர்களை தூய்மைப்படுத்தி விழிப்புணர்வு ஓவியம் வரைந்து வருகின்றேன்

7.கொரோனோ தொற்று பாதிக்கப்பட்டு தனிமையில் மற்றும் இறந்த குடும்பத்திற்க்கு உணவு, மளிகை பொருட்கள் மற்றும் மருந்து வழங்கி வருகின்றேன்

தொடர்புக்கு: 9710972097

உதவிடத்தான் பிறந்தோம்



உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு

படுக்க கூட இடமில்லாத கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்து இன்று கேரம் சாம்பியன்ஷிப் வென்ற காசிமேடு கீர்த்தனா.. வாழ்த்தலாமே❤

1 day ago | [YT] | 2,448

உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு

திறமைக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க.. இன்னும் சிறப்பாக செயல்படுவார்..

4 days ago | [YT] | 1,255

உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு

15 வயது ஆட்டிசம் குழந்தையை காணவில்லை , குழந்தை கிடைக்கும் வரை அதிகம் பகிரவும்

2 weeks ago | [YT] | 32

உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு

வாழ்த்துக்கள் அம்மா

2 weeks ago | [YT] | 2,148

உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு

40 வருடங்களுக்கும் மேலாக தீயணைப்பு துறையில் வேலை செய்து வரும் 59 வயதான பிபின் கனத்ரா

2 weeks ago | [YT] | 2,092

உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு

தான் படித்த பள்ளி மாணவர்களுக்கு உணவளித்த முன்னாள் மாணவர்

3 weeks ago | [YT] | 679

உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு

வெறும் ஏழு மணி நேரத்தில் 516 கிலோ மீட்டர் ஓட்டி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மறு வாழ்வு கொடுதது காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் தமீம் இவரை பாராட்டலாமே

3 weeks ago | [YT] | 968

உதவிடத்தான் பிறந்தோம் அமைப்பு

தன் நகைகளை விற்று அரசு பள்ளியை
ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றியுள்ள அரசு பள்ளி ஆசிரியை அன்னபூர்ணா மோகன்..

3 weeks ago | [YT] | 780