தமிழர்குடிகள் TamilarKudigal

தமிழர்குடிகள் ஓர்மையே இனத்திற்கான விடியல்! தமிழர்குடிகள் வேறுபாடுகள் களைந்து தமிழர் இனமாக ஒன்றிணையவேண்டும் !!! தமிழர் குடிகள் அமைப்பு அனைத்து தமிழர் குடிகளுக்குமானது. அனைத்து தமிழர் குடிகளையும் ஒன்றிணைக்கும் ஒரு அறிய முயற்சி. தமிழினத்தில் எந்த ஒரு குடியும் (சாதியும்) உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை என்பதனை பறைசாற்றும் விதமாக உருவாக்கப்பட்டது.

நன்றி….!!!