Ganesh Muthuraja ****
தமிழர் தேசம் கட்சி 🙏🙏🙏
பாரதிய ஜனதா கட்சி 🙏🙏🙏
BJB ⚔️ TDK
K அண்ணாமலை
KKS செல்வகுமார்
mutharaiyar #mutharaiyarveetupasanga #mutharaiyar_veetu_ponnunga #mutharaiyarkottai #mutharaiyar #muthuraiyar #mutharaiyar_vamsam #mutharaiyarkottai #mutharaiyarveetupasanga X
#mutharaiyarveetupasanga #mutharaiyar_vamsam
#mutharaiyarkodi #mutharaiyar
#mutharaiyar_veetu_pasanga
#mutharaiyarveetupasanga
#mutharaiyar_porpadai
#mutharaiyar_saamraajiyam 700
#mutharaiyarveetuponnuga
#mutharaiyar_saamraajiyam
#mutharaiyar_suvaran_maaran #Ganesh_Muthuraja @Ganesh_Muthuraja
Ganesh Muthuraja
இன்றைய தினம் 18.11.2025, செவ்வாய்க்கிழமை - எதிர்வரும் சனவரி 25, 2026 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, கனபதிநகர் கிராம மக்களை நேரில் சந்தித்து தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் K.K.Selvakumar அவர்கள் வழங்கினார். #முத்தரையர்_மாநாடு_2026
#சிவகங்கையில்_சமநீதியார்
#tdk_it_wing
#தமிழர்_தேசம்_கட்சி
#தமிழ்தேச_தகவல்தொழில்நுட்ப_பாசறை
#tdkitwing
4 days ago | [YT] | 63
View 0 replies
Ganesh Muthuraja
இன்றைய தினம் 16.11.2025, ஞாயிற்றுக்கிழமை - எதிர்வரும் சனவரி 25, 2026 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டமன்ற தொகுதி, பீசார்பட்டினம் கிராம மக்களை நேரில் சந்தித்து தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் K.K.Selvakumar அவர்கள் வழங்கினார். #முத்தரையர்_மாநாடு_2026
#சிவகங்கையில்_சமநீதியார்
#tdk_it_wing
#தமிழர்_தேசம்_கட்சி
#தமிழ்தேச_தகவல்தொழில்நுட்ப_பாசறை
#tdkitwing
4 days ago | [YT] | 30
View 0 replies
Ganesh Muthuraja
இன்றைய தினம் 15.11.2025, சனிக்கிழமை - புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், திருமயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் தமிழ்திரு.கே.கே.செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று, அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு, நியமன சான்றிதழ்களை வழங்கினார்.
#முத்தரையர்_மாநாடு_2026
#tdk_it_wing
#தமிழர்_தேசம்_கட்சி
#தமிழ்தேச_தகவல்தொழில்நுட்ப_பாசறை
#tdkitwing
4 days ago | [YT] | 39
View 0 replies
Ganesh Muthuraja
தட்டிப் பார்ப்போம் திறக்கவில்லை என்றால் தகர்த்தெறிவோம் அண்ணன் தலைமையில்...
முத்தரையர் மக்களின் உரிமை எங்கெல்லாம் அடைத்து வைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் கதவுகள் தகர்த்தெடுக்கப்படும்....
1 week ago | [YT] | 64
View 2 replies
Ganesh Muthuraja
சிவகங்கை மாவட்டம் ஜனவரி 25 முத்தரையர் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வர உள்ளதால் அதற்கு முன்னேற்பாடாக தம்பி குருமணி அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கிழக்கு மாவட்டத்திற்கு வருகை தந்து கள ஆய்வு செய்த தருணம்
1 week ago | [YT] | 42
View 1 reply
Ganesh Muthuraja
பீகார் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி!
பீகார் சட்டமன்றத் தேர்தலில், மாண்புமிகு பிரதமர் Narendra Modi அவர்கள் தலைமையிலான, தேசிய சனநாயகக் கூட்டணி (NDA) மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதற்கு, உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது, பீகார் மக்கள் நிலையான ஆட்சியின் மீதும், வளர்ச்சித் திட்டங்களின் மீதும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
வெற்றிக்காக உழைத்திட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில்,அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் சரியான அரசை தேர்வு செய்து வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
1 week ago | [YT] | 42
View 0 replies
Ganesh Muthuraja
நம்முடைய அண்ணன் நத்தம் பூமி அம்பலம் 🙏🙏🙏 ஸ்ரீ விநாயகா ஏஜென்சி திறப்பு விழா சமநீதியார் திருகரங்களால் வரும் 16-11-2025 அன்று திறப்பு விழா சிறப்பாக நடைபெறும்.
அனைவரும் வாரீர்🙏🏻🙏🏻🙏🏻
இன்று பிரம்ம முக்கூர்த்தத்தில் ஹோமம் வளர்த்து சாமி தரிசனம் செய்தோம்.
1 week ago | [YT] | 15
View 0 replies
Ganesh Muthuraja
ஆலவயலில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வடக்குப்பட்டி கிராமத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி நடைபெற்றது. அதற்கான படிவத்தை ஆலவயல் கிராம நிர்வாக அலுவலர் சௌந்தர பாண்டியன் வீடுவீடாக சென்று வழங்கினார. உடன் ஆலவயல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணிஅடைக்கன் உடன் இருந்தார்
1 week ago | [YT] | 13
View 0 replies
Ganesh Muthuraja
13.11.2025, வியாழக்கிழமை - எதிர்வரும் சனவரி 25, 2026 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி, குமிழங்குளம் கிராம மக்களை நேரில் சந்தித்து தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் K.K.Selvakumar அவர்கள் வழங்கினார். #முத்தரையர்_மாநாடு_2026
#விருதுநகரில்_சமநீதியார்
#tdk_it_wing
#தமிழர்_தேசம்_கட்சி
#தமிழ்தேச_தகவல்தொழில்நுட்ப_பாசறை
#tdkitwing
1 week ago | [YT] | 33
View 0 replies
Ganesh Muthuraja
13.11.2025, வியாழக்கிழமை - எதிர்வரும் சனவரி 25, 2026 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை, விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்ற தொகுதி, நந்திக்குண்டு கிராம மக்களை நேரில் சந்தித்து தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் K.K.Selvakumar அவர்கள் வழங்கினார். #முத்தரையர்_மாநாடு_2026
#விருதுநகரில்_சமநீதியார்
#tdk_it_wing
#தமிழர்_தேசம்_கட்சி
#தமிழ்தேச_தகவல்தொழில்நுட்ப_பாசறை
#tdkitwing
1 week ago | [YT] | 29
View 0 replies
Load more