Ganesh Muthuraja

இன்றைய தினம் 18.11.2025, செவ்வாய்க்கிழமை - எதிர்வரும் சனவரி 25, 2026 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, கனபதிநகர் கிராம மக்களை நேரில் சந்தித்து தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் K.K.Selvakumar அவர்கள் வழங்கினார். #முத்தரையர்_மாநாடு_2026
#சிவகங்கையில்_சமநீதியார்
#tdk_it_wing
#தமிழர்_தேசம்_கட்சி
#தமிழ்தேச_தகவல்தொழில்நுட்ப_பாசறை
#tdkitwing

6 days ago | [YT] | 63