இன்றைய தினம் 15.11.2025, சனிக்கிழமை - புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், திருமயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத்தலைவர் தமிழ்திரு.கே.கே.செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று, அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு, நியமன சான்றிதழ்களை வழங்கினார்.
Ganesh Muthuraja

#முத்தரையர்_மாநாடு_2026
#tdk_it_wing
#தமிழர்_தேசம்_கட்சி
#தமிழ்தேச_தகவல்தொழில்நுட்ப_பாசறை
#tdkitwing
5 days ago | [YT] | 39