ஆனந்தத்தேடல் -நம் முழு வாழ்வே சந்தோசம், ஆனந்தத்திற்குத்தான். சில வாழ்வியல் நுட்பங்களை, நாம் கற்றுக்கொண்டால், நம் வாழ்வில் வரும் எந்த பிரச்சனைகளுக்குமே நாம் பயம்,கவலை, பதற்றம் கொள்ளத்தேவையே இல்லை. நம் முழு வாழ்வுமே சந்தோஷத்தில் கொண்டாடித்தீர்க்கத்தான். இந்த சேனல் யாரெல்லாம் வாழ்வை அழகாய், அன்பாய், சிரிப்பாய், ஆரோக்கியமாய், கொண்டாட்டமாய் கொண்டாட வேண்டும் ! என நினைக்கிறார்களோ அவர்களுக்கானது . இங்கே வாழ்வின் அனைத்து விஷயங்களும் உள்ளது உள்ளபடி புரிந்துகொள்ளப்படும்.
🙏🧘‍♂️🙇‍♂️
Channel Discription :
Anandhathedal -Our whole life is about happiness and joy. If we learn some life techniques, we don't have to be afraid, worried and nervous about any problems that come in our life. Our whole life should be celebrated in happiness. This channel is for everyone who wants to celebrate life beautifully, lovingly, healthily! For those who think so. Here all things of life are understood as they are.
My love
சேனல் link
👇👇👇
youtube.com/@Doctorvino.