இயற்கை

இந்த வலையொளியில் இயற்கைக்கு சம்பந்தமான காணொளிகளை காணலாம்.

இந்த பூமியில் உள்ள கல், மண், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள், நீர், காற்று, காட்டுயிர்கள், பறவைகள், கடல் வாழ் உயிர்கள் என அனைத்தும் உள்ளடக்கியதுதான் இயற்கை.
இதில் ஏதேனும் ஒரு சமநிலை குறைந்தால் பல விளைவுகள் ஏற்படும்.

நாம் வாழ்வதற்கு இந்த பூமி மட்டுமே உள்ளது. இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. இங்கு பகிரப்படும் காணொளிகள் ஏதோ ஒரு வகையில் இயற்கையை புரிந்து கொள்ளவோ, அதன்  அவசியத்தை உணரவோ, அதன் அழகை ரசிக்கவோ, விழிப்புணர்வை ஏற்படுத்தவோ செய்யும்.

இயற்கையை புரிந்து கொண்டு,  அடுத்த அடுத்த தலைமுறைக்கு புரிய வைத்து இந்த பூமியை எப்போதும் பாதுகாப்பான ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்பதே நோக்கம்.
#iyarkai #இயற்கை