Welcome to "RAJA SRINIVASAN" YouTube channel !!!
வணக்கம் மக்களே..👇
வாழும் வாழ்க்கையில் பல இன்னல்கள் மற்றும் இடர்ப்பாடுகள் கண்டிப்பாக வரும்.. அவற்றை எல்லாம் நினைத்து கலங்கி மற்றும் சோர்ந்து போய் விட்டோம் என்றால்.. நம்மை நாமே அழித்து கொள்ளும் ஆயுதம் அதுவாக தான் இருக்கும்..ஆகவே எவ்வளவு பெரிய சோதனைகள் நம்மை சூழ்ந்து கொண்டு வந்தாலும் தன்னம்பிக்கை விடாமுயற்சி மன தைரியம் இவற்றை மட்டும் நாம் நமது மனதில் ஏற்றி கொண்டோம் என்றால்.. நம்மால் எவ்வளவு பெரிய விஷயங்களையும் கண்டிப்பாக உறுதியாக கடந்து போக மற்றும் வெற்றி பெறவும் முடியும்..இவை அனைத்தும் வெறும் வார்த்தை அல்ல.. மாறாக அனுபவ ரீதியாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்..!! ராஜா ஸ்ரீனிவாசன்
#songகேப்டனின் மனதை உருக வைக்கும்..பாடல் பல மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்த கேப்டனின் பாடல்..
Shared 2 months ago
288 views
Shared 4 months ago
2.4M views