செலவில்லாமல் வீட்டில் உள்ளதை வைத்தே பூக்கள் பெரியதாக பூக்க நான் கொடுத்தது.என்னுடைய சானலில் சமையல் வீடியோவும் போடுகிறேன்.பயனுள்ள தகவல்கள் உள்ளன.சமையல் வீடியோவில் மருத்துவ பயன்களும் சொல்லி இருக்கிறேன். புது முயற்சியாக திருக்குறள் சொல்லி, அர்த்தமும் சொல்கிறேன். நன்றி.