My channel construction work video and video of village life style village cooking method will be uploaded


swathi Tech

நேசித்தவர் முன் கோவம் எப்போதும் நிலைத்ததில்லை

1 month ago | [YT] | 4

swathi Tech

🥰

1 month ago | [YT] | 3

swathi Tech

உன்னை இயக்குவதற்க்காக ஒருவன் வருவான் என காத்திருக்காதே பாதைய உனது பயணமும் உனது

2 months ago | [YT] | 3

swathi Tech

எவனையும் ஜெயிக்க நாம பொறக்கல நம்ம வாழ்க்கைய நாம சந்தோசமா வாழ்ந்துட்டு போயிட்டே இருக்கனும்

3 months ago | [YT] | 3

swathi Tech

4 months ago | [YT] | 3

swathi Tech

அவளிடம் மட்டும் தோற்றே தான் போகிறேன்
(அவளின் வீராப்பும் அகம்பாவமும்)

4 months ago | [YT] | 6

swathi Tech

ஆசைகளுக்கு தான் எதிர்காலம் தேவை ஆனந்தமாக வாழ்வதற்கு நிகழ்காலம் போதும் 💕

4 months ago | [YT] | 8

swathi Tech

தமிழ்நாடு அரசின் (அங்கன்வாடி) பள்ளி சீருடையில்

4 months ago | [YT] | 7

swathi Tech

💞அவள் அப்படித்தான்!
உடைந்து அழுது
தன்னை தானே தேத்தி
உடைத்தவரிடமே சிரித்து பேசுவாள் !
அவள் அப்படித்தான் ♥️♥️

4 months ago | [YT] | 9

swathi Tech

அவர்கள் தானே என்று யாரையும் ஏளனமாக நினைக்காதே ஏனெனில் யாரோ ஒருவருக்கு நீயும் ஏளனமானவன் தான் என்பதை மறந்து விடாதே

4 months ago | [YT] | 8