This channel explore the pillars of life: Food, Money, Health, and Learning.
Join us for a balanced and fulfilling journey!
1️⃣ 🍳 Indulge in the culinary world with our 'House Best Chef' segment, where you'll find mouthwatering recipes and thrilling cook-offs.
2️⃣💄 Dive into the world of style and aesthetics with 'Makeup and Decoration Tutorials,' where we offer beauty tips and home decor ideas to help you elevate your personal style and living space.
3️⃣ 🏋️♀️ Prioritize your well-being with our 'My Health' segment, featuring expert advice on fitness, nutrition, and mental wellness to help you lead a healthier and happier life.
4️⃣💰 Save money while living your best life! Our 'Money savings' segment provides practical tips, hacks, and strategies for saving and growing your hard-earned money.
Like your favorite TV channel, we've got a mix of content to keep you engaged and informed. Subscribe now for a well-rounded, enriching experience that caters to all aspects of your lifestyle!
PowerGlass Productions
உங்களின் பணத்தையும் நேரத்தையும் பயனுள்ள வகையில் ப்பிசினஸாக கொண்டு செல்ல வேண்டுமா
அப்போ இந்த ஆன்லைன் clay miniature(மினியேச்சர்)
வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்.
தேதி: 25 & 26 ஜனவரி 2025
நாள்: காலை 10 முதல் 1 மணி வரை
Clay miniature : 12+ வகைகள் வைத்து கீசெயின், ஃப்ரிட்ஜ் மாக் நெட், கடிகாரம் (clock)
இவை அனைத்தும் கற்று கொள்ளுங்கள்
இட்லி,வடை
பூரி, உருளை கிழங்கு மசாலா, ஆப்பம், கடலகரி,தோசை வகைகள், கோன் தோசை,மாசல் தோசை, நெய் தோசை,பரோட்டா,பன்னீர் கிரவி,ஊத்தப்பம், சாப்பாடு, சாம்பார், சட்னி வகைகள்,இடியாப்பம், குருமா....
மேலும் வாழை இலை,தட்டு,கிண்ணம்,
clay வை எப்படி கையாள்வது,
பாதுகாப்பது.
* பிரத்தியேக pdf முழுமையான வழிகாட்டி
* வாட்ஸ்அப் கைடன்ஸ்
* கலர் மிக்சிங்
* ஷாடிங் டெக்னிக்
* வியாபார யுக்தி
* விலை நிர்ணயம்
இவை அனைத்தும் Rs.499/- மட்டுமே
உடனே பதிவு செய்யுங்கள்
For Registration
Sree Ramana Art Creation
Contact number:6369496651
3 months ago | [YT] | 3
View 0 replies
PowerGlass Productions
🌟 ஸ்பெஷல் தொக்கு தொழில் பயிற்சி 🌟
தினமும் நல்ல லாபம் ஈட்ட அணில் வகுப்பில் கலந்து கொண்டு தொழில் துவங்குங்கள்!
🗓️ தேதி: 11.01.2026
⏰ நேரம்: மாலை 6.00
🌶️ நொன்-வெஜ் தொக்கு வியாபாரம்
🍇 ஃப்ரூட்ஸ் தொக்கு வியாபாரம்
🌿 மூலிகைகள் தொக்கு வியாபாரம்
💐 மலர் தொக்கு வியாபாரம்
💰 மொத்த மதிப்பு: ₹4,000/-
🔥 சலுகை விலை: ₹1,799 மட்டுமே!
📘 PDF பகிர்வு:
நொன்-வெஜ் தொக்கு தொழிலுக்கான வழிகாட்டி.
📞 தொடர்பு கொள்ளவும்: 9841788990
🎁 பொங்கல் ஸ்பெஷல் சலுகை! இப்போது பதிவு செய்யுங்கள்! உங்கள் வெற்றிக்கான முதல் படி இங்கேதான்!
#ThokkuBusiness #NonVegMasala #FruitBusiness #HerbalBusiness #FlowerBusiness #Entrepreneurship #PongalOffer #LearnAndEarn #StartYourBusiness
#KB #kavithabalaraman
3 months ago | [YT] | 8
View 0 replies
PowerGlass Productions
🎉 பொங்கல் ஸ்பெஷல் காம்போ ஆஃபர் COMBO Offer! 🎉
🌟 பிரீமியம் நொன்-வெஜ் மசாலா வியாபாரம்
🌟 121 சூப் வியாபாரம்
🌟 ஸ்பெஷல் தொக்கு வியாபாரம்
🗓️ கிளாஸஸ் நேரம்:
10.01.2025 மாலை 6.00 மணி முதல் 11.01.2025 இரவு 8.00 மணி வரை (பல்வேறு ஸ்லாட்டுகளில்).
💰 மொத்த மதிப்பு: ₹10,000/-
🔥 ஆஃபர் விலை: ₹3,999 மட்டுமே!
📘 PDF பகிர்வு:
நொன்-வெஜ் மசாலா மற்றும் தொக்கு வியாபாரம்
சூப் வகுப்பில் கலந்து கொள்பவர்கள் குறிப்புகள் எழுதவேண்டும்.
📞 பதிவு செய்ய அழைக்கவும்: 9841788990
🎁 இந்த பொங்கல் சலுகையை தவறவிடாதீர்கள்! இப்போதே பதிவு செய்யுங்கள்!
#PongalOffer #BusinessTraining #NonVegMasala #ThokkuBusiness #SoupBusiness #Entrepreneurship #LearnAndEarn #SpecialOffer #AffordableTraining #StartYourBusiness
#KB #kavithabalaraman
3 months ago | [YT] | 0
View 0 replies
PowerGlass Productions
*40 வகையான இட்லி/தோசை/ரோட்டி பொடிகள் – ஆன்லைன் பயிற்சி*
📅 தேதி: 10 ஜனவரி 2025; வெள்ளிக்கிழமை
⏰ நேரம்: காலை 9:30 AM to 12.30 PM
🌐 முறை: ஆன்லைன்
🚀 சிறந்த வாய்ப்பு: வீட்டு வணிகத்தில் ஈடுபடும் பெண்களுக்காக.!
👉👉 ஆரோக்கியமான மற்றும் லாபகரமான வருமானமாகிய பொடிகளை தயாரிக்கவும் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு / குறைந் கட்டணத்தில்...
📄 பாடக்குறிப்பு (PDF) கிடைக்கின்றது.
📞 பதிவு செய்ய: 9841788990
3 months ago | [YT] | 2
View 0 replies
PowerGlass Productions
🌾 பொங்கலுக்கு சிறப்பு ஆன்லைன் வகுப்பு!
பாரம்பரிய அரிசிகள் மற்றும் பாரம்பரிய பலகாரங்கள் 🌾
🗓 தேதி: 6 மற்றும் 7 ஜனவரி 2025
⏰ நேரம்: காலை 9:30 முதல் 11:30 வரை
இவை அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்:
✅ 40 பாரம்பரிய அரிசி வகைகள்: நன்மைகள் மற்றும் சத்துக்கள்.
✅ 40 தனித்துவமான பாரம்பரிய பலகாரங்கள் மற்றும் விலையுயர்ந்த உணவு தயாரிப்புகள்
✅ பிரத்தியேக PDF: முழுமையான வழிகாட்டி.
📌 நம் பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை அறிவதற்கும், தொழில் ரீதியாக வெற்றி அடைவதற்கும் இப்பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்கும் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!
👉 இப்போதே பதிவு செய்யுங்கள்! 9841788990
3 months ago | [YT] | 13
View 1 reply
PowerGlass Productions
🔥 புதிய ஆண்டு சிறப்பு சலுகை! 🔥
🌟 21 நாள் நேர மேலாண்மை சவால் – 4 AM வெய்க்-அப் கிளப் 🌟
🎯 உங்கள் நேரத்தை மாஸ்டர் செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையை மாஸ்டர் செய்யுங்கள்!
100+ வெற்றி பெற்ற பங்கேற்பாளர்களுடன் சேர்ந்து, இந்த சக்திவாய்ந்த சவாலின் மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்!
கவிதா பாலராமன் - MSSW 2006-2008 குழுவின் தொழில்முறை சமூக பணியாளர் தலைமையில்
🕓 துவக்கம்: ஜனவரி 1, 2025
💡 அழகிய தினசரி 1 மணி நேர அமர்வுகள்: காலை 4:35 முதல் 5:35 வரை
🎯 திறன் மேம்படுத்தும் தந்திரங்கள், நுட்பங்கள் மற்றும் நிரூபிக்கப்பட்ட முறைகள்:
திறமையான திட்டமிடல்
அமைதி மற்றும் கவனக் குவிப்பு உத்திகள்
விரைவான இலக்கு அடைவுகள்
👉 ஜனவரி 1-ஆம் தேதியில் சேருங்கள்: ₹1,999/- மட்டும்
👉 ஜனவரி 2 முதல் 15 வரை: ₹2,399/- மட்டும்
👉 இயல்பான கட்டணம்: ₹2,999/-
💪 2025 ஆம் ஆண்டை உங்கள் அதிக உற்பத்தித் திறன் கொண்ட ஆண்டாக மாற்ற விரும்பும் தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் தொழில்முறையாளர்களுக்கு சரியான தேர்வு!
🚀 கற்றுக்கொள்ளுங்கள்:
✅ தினசரி திட்டமிடல் முறைகள்
✅ கவனம் மற்றும் மனஅமைதி உத்திகள்
✅ நீண்ட கால வளர்ச்சிக்கான வெற்றி பழக்கவழக்கங்கள்
📩 தொடர்புக்கு: 9841788990
4 months ago | [YT] | 0
View 0 replies
PowerGlass Productions
நீங்கள் விரும்பும்படி உங்கள் மனம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா - உங்கள் உடலையும், மனதையும் எப்போதுமே துடிதுடிப்புடன், உற்சாகமாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வழி தேடுகிறீர்களா? யோகா, தியானம் செய்ய துவங்கலாம்னு நினைக்கிறேன், ஆனா எப்படி ஆரம்பிக்கறதுனு யோசிக்கறீங்களா?
கனி's உடல்&ஆன்ம யோகா நடத்தும் யோகா வகுப்புகளில் கலந்துகொண்டு உங்கள் உடல் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
4 months ago | [YT] | 1
View 0 replies
PowerGlass Productions
🌟🌟 *12 நான்வெஜ் சிறப்பு மசாலா பயிற்சி* 🌟🌟
பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
சிறப்பு நான்வெஜ் மசாலா ரெசிபிகள்: இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனிச்சிறப்புவாய்ந்த 12 மசாலா ரெசிபிகள்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல்: இம்மசாலா ரெசிபிகளை உங்கள் வணிகத்திற்குப் பயன்படுத்தி எப்படி வளர்ச்சியடைவது பற்றி கற்றுத் தரப்படும்.
✨12 Premium Non-Veg Masalas Online Class
Business Development, Marketing, and Branding Training
📅 01.01.2025 (Wednesday) One Day Marathon followed by 8th & 9th January 2025 (Wednesday & Thursday)
This training is Learning Authentic Recipes. It’s a complete guide to starting and growing your business, covering marketing strategies, branding tips.
12 பிரீமியம் மசாலா வகைகள் - ஆன்லைன் பயிற்சியும்
வணிக வளர்ச்சி, சந்தைப்படுத்தல் மற்றும் பிராண்டிங் பயிற்சி,
வணிக மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சியாளர் கவிதா பாலராமனுடன் வெற்றியின் பாதையை தொடங்குங்கள்.
PDF குறிப்புகள் வழங்கப்படும்.
📞 பதிவு மற்றும் தகவலுக்கு: 9841788990
4 months ago | [YT] | 7
View 0 replies
PowerGlass Productions
🌾 *சிறுதானியங்கள் மதிப்பு கூட்டல் ஆன்லைன் பயிற்சி வகுப்பு* 🌾
👉 தேதிகள்: 3 & 4 ; 4 & 5 ஜனவரி 2025
👉 நேரம்: 2 batches
காலை: 9:30 முதல் 11:30 வரை
மாலை: 5:30 முதல் 7:30 வரை
🔑 பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொள்வது:
✍️ இந்தியாவில் கிடைக்கும் மில்லெட்களின் வகைகள்
✍️ சத்துணவுப் பயன்கள்
✍️ எப்படி உண்ண வேண்டும், உண்ணக்கூடாது &
யார் உண்ணக்கூடாது & எப்பொழுது & எப்படி உண்ண வேண்டும்
✍️ சிறுதானியத்தால் ஏற்படும் நோய்கள், பக்க விளைவுகள்
✍️ Ready to Eat & Ready to Cook மில்லெட் தயாரிப்பு முறைகள்
✍️ மில்லெட் தொழிலில் அபிவிருத்தி மற்றும் சந்தை நுணுக்கங்கள்
📚 45 pages PDF குறிப்புகள் வழங்கப்படும்
📞 இப்போது பதிவு செய்யவும்: 9841788990 🌱
4 months ago (edited) | [YT] | 16
View 2 replies
PowerGlass Productions
🍲🍲🍲சூப் தொழில் ஆன்லைன் வகுப்பு 🍲🍲🍲 🌟116 வகையான சூப் - இஸ்டன்ட், மிக்ஸ்கள் மற்றும் ப்ரெஷ்!🌟
116 வகையான சூப்புகளை தொழிலாக செய்வதற்கு கற்றுக் கொள்ளுங்கள் – இஸ்டன்ட், மிக்ஸ்கள் மற்றும் ப்ரெஷ்!
டிசம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு.
விவரங்களுக்கு, 9841788990 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.
மிஸ் செய்யாதீர்கள் – ஆரோக்கியமாக இருங்கள், சுவையான சூப்புகளை அனுபவிக்கவும்!"
🔥Soup Business Online Training 🔥
116 Soup Varieties - Instant, Mixes, and Fresh!"
"Exciting news! Explore 116 varieties ! 116 soups – instant, mixes, and fresh!
Join us on 20th and 21st December at 9:30 AM to learn more and to do business.
For details, call 984178890.
Don’t miss out – Stay healthy and enjoy delicious soups!"
4 months ago (edited) | [YT] | 9
View 3 replies
Load more