Spiritual guidance, Astrology, lifecoach
இந்த மாபெரும் பேரண்டத்தில் நம் பால்வெளி மண்டலம் ஒரு புள்ளி.
நம் பால்வெளி மண்டலத்தில் நம் சூரிய குடும்பம் ஒரு புள்ளி.
நம் சூரிய குடும்பத்தில் பூமி ஒரு புள்ளி.
நம் பூமியில் நம்முடைய மாவட்டம் ஒரு புள்ளி
அந்த மாவட்டத்தில் இதை படிக்கும் நீங்களும் நானும் ஒரு புள்ளி.
இதில் யாருக்கு யார் பெரியவர் ?
நாம் பல நேரங்களில் ஐம்புலங்களின் இச்சைக்கு இணங்கி தெரிந்தும் தெரியாமலும் பல பாவங்களை செய்து வருகிறோம்.
ஏற்கனவே நாம் இந்த பிறவிக்குக் கொண்டுவந்த முற்பிறவி ஊழ்வினை நம்மை பல துன்பங்களுக்கு ஆட்படுத்துகிறது
மேலும் இப்பிறவிகளில் நாம் சேர்க்கும் பாவ வினைகள் நம்மை முக்தி பெறவிடாமல் தவிர்த்து மீண்டும் மீண்டும் பிறவி வலையில் விழச்செய்யும்.
என்னால் இயன்ற அளவிற்கு என்னால் முடிந்த நபர்களுக்கு தங்கள் வாழ்கையை பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் எப்படி வாழ்வது?
இறைவன் என்னும் மாபெரும் சக்தியை எப்படி அடைவது?
இந்த பிறவியின் காரணம் என்ன?
வாழ்கையில் நாம் என் துன்பங்களை அதிகமாக அனுபவிக்கிறோம்?
இன்னும் இதை போன்ற பல தகவல்கள்
மேலும் ஜோதிடம் சார்ந்த தகவல்களும் தருவேன்
நன்றி
Shared 1 month ago
344 views
Shared 2 months ago
257 views
Thiruvalangadu Sivan Temple | திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் | மூவரால் தேவார பாடல் பெற்ற ஸ்தலம்
Shared 2 months ago
754 views
Shared 3 months ago
2.6K views
Shared 4 months ago
2.2K views
Shared 4 months ago
3.4K views
Shared 4 months ago
1K views
Shared 6 months ago
517 views
Shared 6 months ago
423 views
Shared 7 months ago
219 views
Shared 7 months ago
4K views
Shared 7 months ago
737 views
Shared 8 months ago
233 views
Shared 8 months ago
11K views
Shared 8 months ago
573 views
ஆவுடையார்கோவில் Part -2 | சிவபெருமான் திருக்கரங்களால் எழுதப்பட்ட திருவாசகம் உள்ளது |திருப்பெருந்துறை
Shared 9 months ago
71K views
இறைவனின் அழைப்பு இல்லாமல் இங்கு வரமுடியாது | Avudayarkovil | Athmanadhaswamy| Tiruperundurai PART -1
Shared 9 months ago
279K views
சாம்பந்தர் தேவாராம் பாடல் பெற்ற வேதபுரீஸ்வரர் திருக்கோவில்।ஆலயம்-1 #sivantemple #thiruverkadu #sivan
Shared 9 months ago
974 views
Shared 10 months ago
527 views
Shared 10 months ago
407 views
கௌரவ திருமணம் Part-2 Watch part-1 link in description #கௌரவதிருமானம் #marriageguidance #lifefuidance
Shared 10 months ago
3.1K views
யாரும் அதிகம் பேசாத கௌரவ திருமணம் ஒரு வார்னிங் part -1⚠️⚠️⚠️ #womensafety #marriageadvice #astrology
Shared 10 months ago
15K views
Shared 11 months ago
1.1K views
Shared 11 months ago
852 views