WhatsApp number - 9361590081 சேலம் கோவில் - பக்கத்தில், கோவில்கள், பண்டிகைகள், மற்றும் தரிசனங்கள் போன்ற பதிவுகளை பகிர உள்ளோம்
விளக்கம் 🔥சேலம் கோவில் சேனல் 🔥இல், உள்ளூர் கோவில்கள், பண்டிகைகள், மற்றும் கடவுள் தரிசனங்கள் போன்ற பதிவுகளை பதிவேற்றம் செய்ய உள்ளோம்.
உங்கள் ஆதரவை தந்து உங்கள் நண்பர்களுடன் நம் காணொளியை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி ! ஓம் நம சிவாய ! வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !
உங்கள் - தாமரை செல்வன் ,அஸ்தம்பட்டி , சேலம்
இந்த காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களே. இதற்கு Salem Kovil நிர்வாகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது
All opinions expressed in this video are solely the opinion of the participants and it do not reflect the opinion of our channel
Salem kovil சேலம் கோவில்
உலகிலே ஒருவன் 13வயது சிறுவன் ஐஸ் கட்டியால் சிவலிங்கம் உருவாக்கப்பட்டது
சேலம் தாண்டவம் நகரில் அமர்ந்திருக்கும் விநாயகர் சதுத்திர முன்னிட்டு இன்று ஒரு சிறுவன் அற்புதமான - நாக நித்தீஸ்வார் என்பவர் ஐஸ் கட்டியால் சிவலிங்கம் உருவாக்கப்பட்டது
1 week ago | [YT] | 45
View 2 replies
Salem kovil சேலம் கோவில்
https://youtu.be/_OBTjoPZ5dA?si=0YThL...
2 weeks ago | [YT] | 3
View 1 reply
Salem kovil சேலம் கோவில்
சேர ராஜ தெய்வமே சையல மகா ராணியே
நம்ம சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று அடி மாதம் முதல் நாள் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது
1 month ago (edited) | [YT] | 145
View 2 replies
Salem kovil சேலம் கோவில்
அம்மன் மேல் அமர்ந்து கொண்டிருக்கும் கிளி
சேலம் பொன்னம்மாபேட்டை ஊமை மாரியம்மன் திருக்கோவில் இன்று அம்மன் மேல் அமர்ந்து கொண்டிருக்கும் கிளி
4 months ago | [YT] | 65
View 0 replies
Salem kovil சேலம் கோவில்
54அடி உயரமான கொற்றவைக்காளி
சேலம் வெந்தங்காடு அமைந்திருக்கும் 54அடி உயரமான கொற்றவைக்காளி கோயில் இன்று விறுவிறுப்பாக வேலை நடைபெற்று வருகிறது
#கொற்றவைக்காளி #salemkovil #சேலம்கோவில் #salem #சேலம்
6 months ago | [YT] | 43
View 1 reply
Salem kovil சேலம் கோவில்
https://youtu.be/_ra108-XjPs?si=lGiYO...
Subscribe me
7 months ago | [YT] | 23
View 0 replies
Salem kovil சேலம் கோவில்
சேலம் கலரம்பட்டி . நாக பாலா மாரியம்மன் திருக்கோவில் . இன்று . சிறப்பு அலங்காரம்
7 months ago | [YT] | 49
View 0 replies
Salem kovil சேலம் கோவில்
சேலம் செவ்வாய்ப்பேட்டை / அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலில் / அமைந்திருக்கும் இன்று / 20-ம் ஆண்டு ப்ரும்மோத்ஸவ விழா / ஸ்ரீ அலர்மேல் மங்கை பத்மாவதி தாயாருக்கு / சிறப்பு அலங்காரம் / பூந்திருத்தேர் உலா நடைபெற்றது
#salemkovil #சேலம்கோவில் #மேட்டூர் #salem #சேலம்
9 months ago | [YT] | 31
View 0 replies
Salem kovil சேலம் கோவில்
அன்னாபிஷேகம் அலங்காரங்கள் அற்புதம் காட்சிகள்
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்ற சிறப்பு அலங்காரங்கள் அற்புதம் காட்சிகள்
#அன்னாபிஷேகம் #சேலத்தில் #salem #சேலம் #salemkovil #சேலம்கோவில்
9 months ago | [YT] | 56
View 0 replies
Salem kovil சேலம் கோவில்
140 ஆம் ஆண்டு பழமையான கோவில்
சேலம் அஸ்தம்பட்டி மாசநாயகி முனீஸ்வரன் கோவில் இன்று கம்பீரத் தோற்றம் சிறப்பு அலங்கார
#salemkovil #சேலம்கோவில் #salem #சேலம்
9 months ago | [YT] | 71
View 0 replies
Load more