தேசிகமும் தெய்வீகமும் கலந்த பதிவுகள்


ND MEDIA

👆🥹💔

25 minutes ago | [YT] | 6

ND MEDIA

🥹🙏💯

1 day ago | [YT] | 298

ND MEDIA

திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னால் துணை மேயர் மற்றும் பொறுப்பு மேயராக இருந்த அண்ணன் ஜெகநாதன் அவர்கள் நேற்று இரவு மறைந்தார்

தற்போது திருநெல்வேலி மாநகர கவுன்சிலராகவும் உள்ளார்

மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு சென்றவர்

எந்தவித பிரச்சனையிலும் சிக்காத மணிதர்.அமைதியான மணிதர்

இவரின் இழப்பு திருநெல்வேலி மாவட்ட முக்குலத்தோர் சமூகத்துக்கு பேரிழப்பு

1 day ago | [YT] | 137

ND MEDIA

ஓநாய்கள் ஒப்பறிவைக்கும் ஒற்றை பெயர் தேவர் 🦁❤️‍🔥👑💯

1 day ago | [YT] | 1,246

ND MEDIA

பெரிய மருது பாண்டியர் வீரம் உதித்த தினம்.. ❤️‍🔥👑💯

2 days ago | [YT] | 953

ND MEDIA

பெரிய மருது பாண்டியர் வீரம் உதித்த தினம்.. ❤️‍🔥👑💯

2 days ago | [YT] | 598

ND MEDIA

அமமுக பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்...❤️‍🔥👑💯

3 days ago | [YT] | 1,283

ND MEDIA

இன்று கோவையில் தேவர் குருபூஜை விழா... ❤️‍🔥👑💪💯

4 days ago | [YT] | 585

ND MEDIA

அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம் இவன் : இராமேஸ்வரம் தேவர் சமூகம்... 🙏❤️‍🔥👑💯

4 days ago | [YT] | 1,153

ND MEDIA

வள்ளியூரில் வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பசும்பொன் உ முத்துராமலிங்கத் தேவர் இரு பெரும் தலைவர்களின் திருவுருவ சிலை நிறுவும் பணி தீவிரம்... 🙏❤️‍🔥👑💯

6 days ago | [YT] | 1,354