arokyam oru plate

Hi friends welcome to my channel
Cooking, entertainment, fun ,gardening, herbal health tips view and subscribe and support my channel

நம் சமயலறை தான் நம் மருந்தகம் .

சமயலறையை சரியாக பயன்படுத்தினால் நாம் மருத்துவமணைக்கு செல்ல வேண்டி இருக்காது.

நம் வீட்டில் இருக்கும் மசலாவை வைத்து ஆரோக்கியமான உணவை சமைத்து ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியம் ஒரு பிலெட்
சமையல் சேனலை பின்தொடரவும்.

90%ஆரோக்கியம் உணவை சார்ததே உணவை சரியான முறையில் உட்கொண்டால் நம் ஆரோக்கியம் நம் கையில்.