காரைக்குடி "தமிழொளி" பழ.பாஸ்கரன் சிவாச்சாரியார்., தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் விருதாளர், சிவநெறிச்சுடர், பாரதிச்சுடர், தமிழ்ப்பேரொளி விருதுகளுக்கு மணிமகுடம் சூட்டுபவர்..,குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட கண்ணனைப்போல தமிழால் ஓதி இறைமனம் பரப்புபவர்.., இலங்குடி பகச்சாலமூர்த்தி ஐயனார் ஆலய அர்ச்சகர் , தமிழ் வேத ஆராய்ச்சி விற்பன்னர் சிவாச்சாரியார், தமிழ் வழித் திருமணம் , தமிழ் வழிக் குடமுழுக்கு, தமிழ் மரபு வழி வழிபாட்டாளார், ஆன்மீக சொற்பொழிவாளர் ..., தமிழ் வேதமான தேவாரம் , திருவாசகம் , திவ்விய பிரபந்தங்களை கோயில் கருவறையில் பாடிக் கொண்டிருப்பவர். youtube.com/@baskaranpalani90
Shared 1 year ago
27 views
Shared 1 year ago
40 views