திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)

பேசும் பணியே பணியாய் அருள்வாய் குகா......!

ஓம் சரவணபவ:
முழுமுதற் கடவுள் விநாயகர்
தமிழ் கடவுள் முருகப்பெருமான்
முருகன் ஆறுபடை வீடுகள்
முருகன் தமிழ் பாடல்கள்
கிருபணதவாரியார் பேச்சு
அருணகிரிநாதர், திருப்புகழ், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம்
(Devotional songs,kantha sashti kavadam
Suprabhatham,devotional songs whatsApp status)
(Murugan shorts ,tamil, முருகன் ஷொட்ஸ்)

திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)

அடியேனின் கடினமான கல்போன்ற மனத்தின்மீது தேவரீரின் திருவடிகளாகிய அழகுநிறைந்த தாமரைப் பூக்கள் மலரக்கூடுமோ? வள்ளியம்மையாரின் திருவடிகள் மீது குறையாத மிக்க காதல் கொண்ட கருணாகரனே! அடியேன் செய்யவேண்டிய பணிகள் எவை என்று கூறுவீரோ?

🙏ஓம் சரவணபவ🙏

1 hour ago | [YT] | 2

திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)

🪷வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த

🪷தேவயானை* தேவியின் தலைவனே,

🪷சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

1 hour ago | [YT] | 5

திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)

முருகா...முருகா...

6 days ago | [YT] | 36

திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)

முருகா...முருகா...

1 week ago | [YT] | 52

திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)

முருகா...முருகா...

என் வேலும் மயிலும் உனக்கு துணையாக இருக்கும்

ஓம் சரவணபவ

1 week ago | [YT] | 77

திருப்புகழ் மருந்து (Thiruppugazh Marunthu)

முருகா...முருகா...

1 week ago | [YT] | 73