இயற்கையின் பரிசுகளை பயன்படுத்தி, மருந்துகள் இல்லாமல் எப்படி எளிதாக நம் உடலை குணப்படுத்தலாம் என்பது குறித்து சுலபமான தகவல்களை, பசுமையான தீர்வுகளை, மற்றும் நுட்பமான யோசனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நோய்களை தவிர்த்து ஆரோக்கியமாக வாழவும், இயற்கையின் சக்தியுடன் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவும் இந்த சேனல் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
நோய்களை மறந்து நலமாக வாழ எங்களை இணைத்து கொள்ளுங்கள்!
Swasi Health Spot
என்றும் நோய் இல்லாமல் வாழ ... உடலின் ஒட்டு மொத்த கழிவுகளையும் நீக்கும் வழி முறைகள் ...
https://www.youtube.com/watch?v=DnSeO...
2 months ago | [YT] | 100
View 1 reply
Swasi Health Spot
🩺🌿 Happy Doctor’s Day!
We honor every Ayurvedic doctor and healer whose knowledge brings health, balance, and natural well-being to life.
Thank you for your service and wisdom. 🙏
#DoctorsDay #Ayurveda #NaturalHealing
4 months ago | [YT] | 59
View 1 reply
Swasi Health Spot
DIABETES PATIENTS 100% FREE TREATMENT & 50% FREE TREATMENT
🌿 *சுவாசி சர்க்கரை நோய் இயற்கை மருத்துவமனை* 🌿
எங்கள் 4வது கிளை, நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு இயற்கை சிகிச்சை மருத்துவமனை, பிரமாண்ட முறையில் திறக்கப்படுகிறது! 🎉
Opening Day Special Offer!!!!
*For Existing Clients :
Treatment -100% free
Medicine. - 14% Offer
*For New Clients:
Treatment - 50% free
Medicine - 14% Offer
to book appointments :
9964799989 , 9964797788
📅 திறப்பு விழா: 14 ஏப்ரல் 2025
📍 முகவரி: எண்.730/2, குளக்கரை 2வது தெரு, பெந்தகோஸ்தே சபை எதிர்புறம், மடிப்பாக்கம், சென்னை
சென்னையில், உங்கள் நம்பகமான இயற்கை சிகிச்சை நிலையம் இப்போது சேவையில்!
6 months ago | [YT] | 50
View 0 replies
Swasi Health Spot
முடி உதிர்வை கட்டுப்படுத்தி .. முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ...உடலை குளிர்விக்கும்
இந்த TIPS TRY பண்ணுங்க ....
8 months ago | [YT] | 2
View 0 replies
Swasi Health Spot
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!
9 months ago | [YT] | 151
View 4 replies
Swasi Health Spot
சர்கரையினால் உடல் மெலிந்துவிட்டதா ? Watch Now
9 months ago | [YT] | 0
View 0 replies
Swasi Health Spot
சாப்பிட்டவுடன் வயிறு உப்புகிறதா? வாயு தொல்லையா ? உடலின் கெட்ட காற்றை நீக்க .....
https://youtu.be/LTRjwPPv16Y
9 months ago | [YT] | 10
View 1 reply
Swasi Health Spot
உணவு செரிமானம் ஆகவில்லையா ? செரிமானத்தை அதிகரிக்க வீட்டில் இந்த பொருள் இருக்கானு பாருங்க ...
(பார்க்காதவர்கள் பார்த்து பயனடையவும் )
10 months ago | [YT] | 2
View 0 replies
Swasi Health Spot
மாத்திரைகள் இல்லாத வாழ்க்கைக்கு ....
உடலின் கெட்ட நச்சுக்களை வெளியேற்றினால் என்றும்
ஆரோக்கியமாய் வாழலாம் ....உடலின் 5 மோசமான கழிவுகளை
எப்படி வெளியேற்றலாம் என முழு விளக்கம் உள்ளது ...
( பார்க்காதவர்கள் பார்க்கவும் )
10 months ago | [YT] | 0
View 0 replies
Swasi Health Spot
*உடல் உள்ளுறுப்புகளின் அதிகப்படியான சூடு தான் பல விதமான நோய்களுக்கு காரணம்
*முடி உதிர்வது முதல் சர்க்கரை நோய் வரை உடல் உள் உறுப்புகளின் சூடு தான் காரணம்
*உடலின் வெளி சூடு மற்றும் உல் உறுப்புகளின் சூட்டை எப்படி தவிர்ப்பது ?
என்பதை இயற்கை மருத்துவர் Dr.R.K.Akshayan விளக்கமளிக்கிறார்....
( பார்க்காதவர்கள் பார்க்கவும் )
10 months ago (edited) | [YT] | 6
View 0 replies
Load more