இந்த youtube channel இலவச சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் கல்வி அறிவு, சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது அறிவியலை வளர்தெடுப்பது ஒவ்வொரு இந்திய குடிமக்களின் கடமைகளாக இந்திய அரசியலமைப்பு கொடுத்திருக்கிறது.
அவ்வழியில் நாம் நமது சமுதாய நற்பணியாற்றுவோம்.
தங்களின் மேலான ஆதரவான subscribe, like, share அளித்து பிறருக்கும் உதவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Sattame Thunai
Twitter page link 👇
Check out Puratchidasan (@PuratchiOffic): x.com/PuratchiOffic?t=PSiSpUk1zFxWhSw4tJOvTw&s=35
1 month ago | [YT] | 0
View 0 replies
Sattame Thunai
Law College Celebrate our 76th Republic day Celebration 2025
#ApLawCollege
#LLBCourse
#AndhraLawCollege
2 months ago | [YT] | 0
View 1 reply
Sattame Thunai
#pongal
2 months ago | [YT] | 1
View 0 replies
Sattame Thunai
இன்று தேசிய கல்வி நாள். நவம்பர் 11.
நான் படித்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான் சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பெற்று, சிறப்பு சொற்பொழிவு ஆற்றினேன்
எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியது பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல ...
5 months ago | [YT] | 2
View 1 reply
Sattame Thunai
AIBE QUESTIONS PRACTICE Nobody answered
சட்டமே துணை AIBE Exam 19 Question practice
🖊 5 questions · ⏱ 1 min · 🔀 all
External sharing link:
t.me/QuizBot?start=EaL96IWj
மேலும் விவரங்களுக்கு நமது TELEGRAM channel லில் பாருங்கள்
7 months ago (edited) | [YT] | 1
View 0 replies
Sattame Thunai
AIBE Questions practice
Fraudulent transfer is deal with under section and Act ??
7 months ago | [YT] | 0
View 0 replies
Sattame Thunai
Right to an office is ..... ?
7 months ago | [YT] | 0
View 0 replies
Sattame Thunai
AIBE exam is not a easy... But.... practice makes a man perfect 💪👍😉
7 months ago | [YT] | 3
View 0 replies
Sattame Thunai
Supreme Court Allows All Final Year Law Students To Appear In All India Bar Exam 2024
7 months ago | [YT] | 2
View 0 replies
Sattame Thunai
சூரிய உதயம் ஆகும் முன்பு, சாட்சியாக கருதப் படும் நபரின் இரண்டாவது மனைவியை அவரின் 2.5 வயது குழந்தையுடன் சேர்த்து அவரின் வீட்டிலிருந்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வழக்கு... விரைவில் நமது YOUTUBE அலைவரிசையில்....
இந்த வழக்கை பற்றி தெரிந்தவர்கள் comment text பண்ணுங்க
8 months ago | [YT] | 0
View 1 reply
Load more