"🔥 If someone seize your empire, rebuild it and make it bigger than before.. 🔥"
History buffs follow me. Many traces of history can be found here…😎
This is a journey towards the history of Tamils as the answer to my quest. You can also travel through history along with me on this site. Here you can watch a video of the footprints left by Tamils in different parts of the world. Let's find out everything from the dark ages to the golden ages.
❤️❤️❤️
Thanks .
For Promotions : askmanojmurugan@gmail.com
Manoj Murugan
நம் மாமன்னர் ராஜராஜ சோழரின் கல்வெட்டு ஆதாரத்துடன் உள்ள செப்புத்திருமேனியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நம் மாமன்னர் “மும்முடி சோழனின் சிலை “....... ஐப்பசி சதயநாள் பெற்றெடுத்த இன்னொரு ராஜராஜர்....நாம் இதை உருவாக்கம் செய்து வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்... 🤩 மிகப்பெரிய கனவு... நீண்ட நாள் உழைப்பு... எண்ணற்ற ஏக்கங்களின் உருவம் 🔥காத்திருங்கள் முழு விவர காணொளிக்கு ❤️ விரைவில் உங்கள் கைகளில் 🫱🏻🫲🏼
வரலாற்றைத் தேடலை இந்நாளில் மீண்டும் தொடர்கிறேன் நன்றி 🤩❤️
3 hours ago | [YT] | 311
View 9 replies
Manoj Murugan
மிக பிரம்மாண்டமாய் 🤩🔥பல நாள் கனவு , மாசி 17 முதல் 😻💪🏻 காத்திருங்கள் ❤️
2 days ago | [YT] | 728
View 21 replies
Manoj Murugan
மேலும் இருக்கைகள் அதிகரிப்பு❤️ உடனே பதிவு செய்யுங்கள் :- 99522 77584
3 weeks ago | [YT] | 646
View 11 replies
Manoj Murugan
நீ யாரென்று மறப்பது தவறே 🙋🏻♂️
4 weeks ago | [YT] | 1,641
View 31 replies
Manoj Murugan
அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் நண்பர்களே 🤺❤️
1 month ago | [YT] | 1,017
View 18 replies
Manoj Murugan
இந்தியாவின் மிகப்பழமையான நடுகல் “புள்ளிமான் கோம்பை நடுகல்” 🔥 தற்போது கீழடியில் உள்ளது. நம் பயணத்தில் முழு தகவலையும் காண்போம்...💫 நம் சிறப்பான 24வது வரலாற்றுப் பயணம் “பாண்டியநாடு” 🎏 பதிவு செய்ய :- 99522 77584
1 month ago | [YT] | 1,126
View 18 replies
Manoj Murugan
விஜயாலயசோழீஸ்வரம் ❤️
1 month ago | [YT] | 1,168
View 11 replies
Manoj Murugan
களம் பல கண்ட “கயல் சின்னம்” 🥹🎏🔥
அடுத்த வரலாற்றுப் பயணம் பாண்டியநாட்டில் அக்டோபர் 12. பதிவு செய்ய :- 99522 77584.
1 month ago | [YT] | 948
View 18 replies
Manoj Murugan
நம் சிறப்பான 24 வது வரலாற்றுப் பயணம் “பாண்டியநாடு“ க்கு தயாராகுங்கள் 🔥🎏
கயல் கொடி வேந்தர்களின் வரலாற்றை தொட்டு உணர்வோம் ❤️பாண்டியர்களைத் தேடி ஒரே நாளில் 3 மாவட்டங்களுக்கு பயணம் 🤩
பதிவு செய்ய :-
99522 77584
நம் சிறப்பான 25 வது வரலாற்றுப் பயணம் “இலங்கை” நவம்பர் 12 முதல் 16 வரை ❤️
1 month ago | [YT] | 572
View 15 replies
Manoj Murugan
அலைகடல் நடுவுட் கலன் செலுத்தி பயணம் ⛴️
நம் பேரரசுகள் “சோழ பாண்டியர்களின் தடம் தேடி” இலங்கைக்கு கப்பலில் பயணம் செய்ய போகிறோம் 🔥இது நம் சிறப்பான 25வது பயணம் ❤️
தரமான இந்த பயணத்தில் கலந்து கொள்ள உடனே முன்பதிவு செய்யுங்கள் :-
தொடர்புக்கு :- 99522 77584
(மிகக் குறைந்த இருக்கைகள் மட்டுமே)
1 month ago | [YT] | 980
View 23 replies
Load more