நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

நாகப்பட்டினம் ஓர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். . .
வணிகத்திலும் வாணிபத்திலும் தலைசிறந்த ஊர். . .
நம்ப ஊரின் சிறப்புகளை வெளிகொணர இந்த தொகுப்பு


நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

காலை வணக்கம். . ‌
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

1 year ago | [YT] | 8

நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

வீரவணக்கம் வீரவணக்கம் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

1 year ago | [YT] | 3

நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

வீரவணக்கம் வீரவணக்கம் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

1 year ago | [YT] | 3

நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

வீரவணக்கம் வீரவணக்கம் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

1 year ago | [YT] | 2

நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

#நாகூர்நாயகம் ... #கருணைக்கடல் ...
#காதிர்வலி ... #குத்துபுநாயகம் ...
செய்யது மீரான் ஷாஹுல் ஹமீது காதிரி அன்னவர்களின் #சந்தனக்குடம் ...

🤲 #யா காதிர் முறாது ஹாசில் 🤲
🤲 Yaa Khadir Muradh Haasil 🤲

1 year ago | [YT] | 11

நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

#திருநாகை ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள்🙏 திருக்கோயில்,
✨ வைகுண்ட #ஏகாதசி திருவிழா முன்னிட்டு நேற்று #அழகியார் 💖 #மோகினி அவதாரத்தில் எழுந்தருளினார் ..

அனைவரும் பெருமாளின் அனுக்கிரகம் பெருக ..

1 year ago | [YT] | 13

நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

அண்டர்காடு திரெளபதி அம்மன் கோவில்🙏🙏

1 year ago | [YT] | 7

நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

ஞாயிறு காலை வணக்கம் இந்நாள் இனிதாக அமையட்டும்
நாவில் சுவையரும்புகள் மலரட்டும்

1 year ago | [YT] | 14

நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா 467வதுஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று 14.12.2023.துவங்கியது

1 year ago | [YT] | 11

நாகப்பட்டினம் 2.0 Nagapattinam 2.0

#கீழவெண்மணி தியாகிகள் 44பேர் உயிரோடு எரித்து கொள்ளப்பட்ட இடம்

1 year ago | [YT] | 8