Divyakirubhaa Channel

DIML, Devotional, Tailoring, Cooking, VLOGS and organisation ideas


Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம் 🙏.அனைவருக்கும் முருகன் அருளால் நல்லதே நடக்கட்டும்.நன்றி.ஓம் சரவணபவ......

2 weeks ago | [YT] | 69

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 💥✨

3 weeks ago | [YT] | 78

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்💜💜🙏🙏🙏🙏🙏

1 month ago | [YT] | 12

Divyakirubhaa Channel

ஓம் முருகா சரணம்🙏https://youtu.be/YubwLDu_48c?si=iXDtf...

4 months ago (edited) | [YT] | 32

Divyakirubhaa Channel

Hi friends நம்ம சேனலில் புது video upload பண்ணியிருக்கேன். Free time ல பாருங்க. முருகன் வழிபாடு.நன்றி

4 months ago | [YT] | 2

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வியாழக்கிழமை காலை வணக்கம்.இன்று தேய்பிறை சஷ்டி.எளிமையான முறையில் முருகனை வழிபடுவது எப்படி?என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நம்ம சேனலில் video தந்துள்ளேன்.அதற்கான linkக்கும் இதில்
கொடுத்துள்ளேன்.தவறாமல் பார்த்து முருகனுடைய அருளை பெறுங்கள் .நன்றி.ஓம் சரவணபவ ஓம்🙏🙏.https://youtu.be/e0KwbrQ-_Uc?si=iRFYv...

10 months ago | [YT] | 39

Divyakirubhaa Channel

𝙳𝚒𝚠𝚊𝚕𝚒 𝙻𝚊𝚔𝚜𝚑𝚖𝚒 𝙺𝚞𝚋𝚎𝚛𝚊 𝚙𝚘𝚘𝚓𝚊 💚🌟!

11 months ago | [YT] | 16

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் வியாழக்கிழமை காலை வணக்கம்🙏.நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.நன்றி.வணக்கம்.

1 year ago | [YT] | 45

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்🙏.உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாக இருங்கள்...!!இல்லாததது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கபோவது என நம்பிக்கையோடு இருங்கள்...!!! நிச்சயமாக நல்லதே நடக்கும்.நன்றி வணக்கம்🙏.

1 year ago | [YT] | 35

Divyakirubhaa Channel

ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்🙏.சூரியன் வந்தால் நட்சத்திரங்கள் மறைவது போல...தன்னம்பிக்கை இருந்தால் துன்பங்கள் அனைத்தும் மறைந்து போகும்...நல்லதே நடக்கும்.நன்றி🙏

1 year ago | [YT] | 57