End Time Trumpet
இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது
யோவான் 4:22
லுூக்கா 24:47-48 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகலதேசத்தாருக்கும் அவருடைய யாஷ்வாமெசியா நாமத்தில் பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.
👇👇👇👇
எருசலேம் தொடங்கி சகலதேசத்திலும் (இந்தியா,தமிழ்நாடு,உள்பட) ஒருவன்
பாவமன்னிப்பை பெறவேண்டுமானால் அவன் யாஷ்வாமெசியா நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றால் மட்டுமே பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளமுடியும்
👇👇👇👇
அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று யாஷ்வாமெசியாவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
எங்கள் முகவரி:
Yahshua new life church
Nagar coil &marthandam
kanyakumari district
Tamil nadu
India
cell:9791339815, 7904115805
YAH
அந்நிய தெய்வங்களின்,................. சீ என்று வெறுத்து தள்ளிவிடுவாயாக
1 hour ago | [YT] | 12
View 0 replies
YAH
கற்பனைகளை பலகையில் தேவன் எழுதினாரா? அல்லது ,மோசே எழுதினாரா?
1 hour ago | [YT] | 8
View 0 replies
YAH
தம்மை பகைக்கிறவர்களுக்கு ,................பதிலளிப்பார் ?
1 day ago | [YT] | 57
View 1 reply
YAH
பூமிக்கும் , தேவனுக்கும் எது அடையாளமாக வைத்தார் ?
2 days ago | [YT] | 72
View 1 reply
YAH
இறைச்சியை அதின் இரத்தத்தோடே புசிக்கலாமா?
3 days ago | [YT] | 61
View 1 reply
YAH
ஆதாம் எத்தனை வயது வரை வாழ்ந்தான்
4 days ago | [YT] | 62
View 1 reply
YAH
சிலுவையில் சங்கரிக்கப்படுகிறவர் யார்?
5 days ago | [YT] | 56
View 10 replies
YAH
கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம் பேரை கொன்றவன் யார்?
5 days ago | [YT] | 67
View 1 reply
YAH
தலை மயிரில் பலங்கொண்டவன் யார் ?
6 days ago | [YT] | 76
View 3 replies
YAH
அந்நிய தேவர்களை பின்பற்றி போன இஸ்ரவேலின் ராஜா யார் ?
1 week ago | [YT] | 59
View 3 replies
Load more