என்னுடைய பிறந்தநாளில் தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூகவலைதளங்கள் மூலமாக வாழ்த்துகளைத் தெரிவித்த இனிய உள்ளங்களுக்கும் மற்றும் என் பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
பெண் குழந்தைகளை இழிவுபடுத்தும் கருத்துக்கள் வினாதாளில் இடம் பெற்றதற்காக CBSE வருத்தம் தெரிவிக்க வேண்டும்!
சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
வளர் இளம் பருவத்தில்(Teenage) இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்? பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களில் அடிக்கடி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க அதன் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை பொறுப்போடு செய்திட வேண்டும்.
கேட்கும்போதே உணர்வூட்டும் ஒப்பற்ற கவிதைகளைப் படைத்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாள் இன்று. தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் மொழிமீது மாளாத பற்று என தனித்துவ கவிஞராக திகழ்ந்த அந்த மகாகவிஞனை ஒவ்வொரு கணமும் போற்றி கொண்டாடிடுவோம்.
Dhinakaran 24x7
டிடிவி தினகரன் இரங்கல் செய்தி
குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த கேப்டன் வருண் சிங் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல்!
#Coonoor | #HelicopterCrash | #varunsingh
3 years ago | [YT] | 9
View 0 replies
Dhinakaran 24x7
என்னுடைய பிறந்தநாளில் தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் சமூகவலைதளங்கள் மூலமாக வாழ்த்துகளைத் தெரிவித்த இனிய உள்ளங்களுக்கும் மற்றும் என் பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
3 years ago | [YT] | 11
View 0 replies
Dhinakaran 24x7
பெண் குழந்தைகளை இழிவுபடுத்தும் கருத்துக்கள் வினாதாளில் இடம் பெற்றதற்காக CBSE வருத்தம் தெரிவிக்க வேண்டும்!
சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வு (CBSE Board Exam) ஆங்கில வினாத்தாளில் பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துகளைக் கொண்ட கேள்வி இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
வளர் இளம் பருவத்தில்(Teenage) இருக்கும் மாணவச் செல்வங்களின் மனதில் எதற்காக இத்தகைய சிந்தனைகளை விதைக்க வேண்டும்? பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகள் வினாத்தாளில் இடம்பெற்றதற்காக சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
மேலும் சி.பி.எஸ்.இ பாடப்புத்தகங்கள் மற்றும் வினாத்தாள்களில் அடிக்கடி இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெறுவதைத் தடுக்க அதன் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை பொறுப்போடு செய்திட வேண்டும்.
3 years ago | [YT] | 6
View 0 replies
Dhinakaran 24x7
#HbdTTVDhinakaran
என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் டிரெண்டிங்கில் முதலிடம்
3 years ago | [YT] | 4
View 0 replies
Dhinakaran 24x7
கேட்கும்போதே உணர்வூட்டும் ஒப்பற்ற கவிதைகளைப் படைத்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாள் இன்று. தேச பக்தி, தெய்வ பக்தி, தமிழ் மொழிமீது மாளாத பற்று என தனித்துவ கவிஞராக திகழ்ந்த அந்த மகாகவிஞனை ஒவ்வொரு கணமும் போற்றி கொண்டாடிடுவோம்.
3 years ago | [YT] | 7
View 0 replies
Dhinakaran 24x7
ஆடம்பர கொண்டாட்டங்களுக்குச் செலவழிப்பதைவிட மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பது தான் அர்த்தமுள்ளதாக அமையும்!
தனது பிறந்த நாள் வருகையொட்டி தொண்டர்களுக்கு டிடிவி தினகரன் மடல்
3 years ago | [YT] | 6
View 0 replies
Dhinakaran 24x7
அதிகாலையில் வீடு புகுந்து கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம்!
வன்முறையைத் தூண்டும் பழனிசாமி அண்ட் கம்பெனிக்கு ஆதரவாக செயல்படுகிறதா காவல்துறை?
#EdapadiPalanisamy #TTVDhinakaran #police #AMMK
3 years ago | [YT] | 3
View 0 replies
Dhinakaran 24x7
கமிஷன், கலெக்சன், கரப்ஷன் ஆகியவற்றில் திரு.பழனிசாமியும் திரு.ஸ்டாலினும் ஒன்றுதான் என்பதை ஒப்புக்கொள்வார்களா?
மக்கள் செல்வர் திரு டிடிவி தினகரன் கேள்வி
3 years ago | [YT] | 5
View 0 replies
Dhinakaran 24x7
#BREAKINGNEWS | திருவேற்காடு அம்மா உணவகத்தில் உள்ள ஜெயலலிதாவின் படம் திமுகவினரால் அகற்றப்பட்டது கண்டனத்திற்குரியது - அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்
#TTVDhinakaran | #AmmaUnavagam
3 years ago | [YT] | 5
View 0 replies
Dhinakaran 24x7
பொய் வழக்கு போடும் துரோக எடப்பாடி & கம்பெனிக்கு பதில்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது
- டிடிவி தினகரன்
கழக பொதுச் செயலாளர்
#ttvdhinakaran
3 years ago | [YT] | 6
View 0 replies
Load more