இறை அமுதம் நேயர்களுக்கு வணக்கம்...
நம்முடைய முன்னோர்கள் நமக்கு அருளிச் சென்றுவிட்ட பற்பல அரிய பொக்கிஷங்களில் ஜோதிடக் கலையும் ஒன்று... மனிதன் எவ்வளவுதான் முயற்சி செய்து கடினமாக உழைத்து முன்னேற நினைத்தாலும் அவனுடைய வாழ்வில் ஏதாவது ஒரு வழியில் அவனையும் அறியாமல் தவறுகள் நேர்ந்து விடுகின்றது...
எல்லோருடைய வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் என்பது நிச்சயம். சிலவேளை அது நமக்கு முன்னமே அறிவிக்கப்பட்டால் நன்றாயிருக்கும் என்ற எண்ணம் எப்பொழுதும் நமக்கு இருக்கும். அவ்வாறு எல்லா ராசிக்காரர்களுக்கும் அவர்களுடைய பலன்களை கணித்து முன்கூட்டியே கூறுவதற்காக இன்றைய ராசிபலன் என்று தினமும் அந்தந்த நாட்களுக்குரிய பலன் களை தெளிவாகவும் விளக்கமாகவும் கூறி வருகின்றோம்...
அது மட்டுமல்லாது ஒவ்வொரு மாதத்திலும் முக்கிய நாட்களைப் பற்றியும் இறை வழிபாடுகளை பற்றியும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறி வருகின்றோம்...
#இறைஅமுதம்
#iraiamutham
#ராசிபலன்
#rasipalan
#horoscope
#prediction
#இன்றையராசிபலன்
#inraiyarasipalan
#todayrasipalan
தொடர்ந்து ஆதரவு தந்து எங்களுக்கு உதவுங்கள்... நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
IRAI AMUTHAM இறை அமுதம்
அங்கு பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்! – அரோகரா
செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ – அரோகரா
8 hours ago | [YT] | 153
View 2 replies
IRAI AMUTHAM இறை அமுதம்
அந்த சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று கனிந்து நிற்போம்! – அரோகரா
பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம் – அரோகரா
1 day ago | [YT] | 383
View 2 replies
IRAI AMUTHAM இறை அமுதம்
ஆண்டிவேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ! – அரோகரா
சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச்
சேர்ந்து வணங்கிடுவோம் – அரோகரா
2 days ago | [YT] | 374
View 7 replies
IRAI AMUTHAM இறை அமுதம்
அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ! – அரோகரா
வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ? – அரோகரா
3 days ago | [YT] | 440
View 7 replies
IRAI AMUTHAM இறை அமுதம்
கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான் – அரோகரா
அங்கு கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான் – அரோகரா
4 days ago | [YT] | 474
View 11 replies
IRAI AMUTHAM இறை அமுதம்
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் – அரோகரா
தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன் – அரோகரா
5 days ago | [YT] | 464
View 11 replies
IRAI AMUTHAM இறை அமுதம்
பால் குடத்தை ஏந்தி வந்தேன்!
பாத வலி மறந்து வந்தேன்
கந்தா உன் பேரழகைக்
கண் குளிர காண வந்தேன்
6 days ago | [YT] | 456
View 13 replies
IRAI AMUTHAM இறை அமுதம்
கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
கோஷ மிட்டோடிடுவோம் – அரோகரா
youtube.com/shorts/xVeGVq7ES_...
முள்ளும் குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்! – அரோகரா
1 week ago (edited) | [YT] | 488
View 11 replies
IRAI AMUTHAM இறை அமுதம்
தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன் – அரோகரா
கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான் – அரோகரா
1 week ago | [YT] | 445
View 12 replies
IRAI AMUTHAM இறை அமுதம்
ஓம் சரவணபவ... ஓம் சரவணபவ...
1 week ago | [YT] | 399
View 11 replies
Load more