Sri Kattagaram Om Sakthi Amman Arul Vakku Temple
ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும். இது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு ஆகும். .மனம் கடந்த பெருநிலையை உணர்த்துவது ஆன்மிகம் ஆகும்.
Spirituality or spirituality refers to matters related to the soul. Following spirituality is a useful activity. It is a concept close to religious belief and transcendental truth. .The mind realizes the greatness of the past is spiritual.
இந்த சேனலில் இந்து சமயத்தில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் விழாக்கள் இதர ஆன்மிகம் பாடல்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நம்பிக்கை உள்ள அனைவருக்கும் அருள்வாக்கு மூலம் நல்லது நடந்துள்ளது. மேலும் அறிய எங்க சேனலை பின்தொடர்க. This channel uploads other spiritual songs on festivals and special occasions celebrated in Hindu times. Good things have happened to all who have faith. Follow the channel where to find out more.