ஸ்ரீ ஆதி வெள்ளைக்கால் ஐயன் திருக்கோவில்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பூலாங்குளம் அருள்மிகு ஆதி வெள்ளைக்கால் அய்யன் திருக்கோவில் அறக்கட்டளை

திருக்கோயில் சிறப்புகள்
திங்கள்,வெள்ளி கிழமை காலை 7மணிக்கு வாரக்கட்டு பூஜையும் பௌர்ணமி தினங்களில் இரவு 7மணிக்கு சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெறும்.

ஆவணி மாதம் திருக்கோவில் மாபெறும் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு
M.GOWTHAM DME..
CALL : 8124797489