Padaleeswara Parameshwara

தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே
🌼🌸💮நற்றுனையாவது நமசிவாயவே💮🌸🌼


Padaleeswara Parameshwara

#திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஶ்ரீபாடலீஸ்வரர் பெருமான் திவ்ய தரிசனம்🙇‍♂️🙏

#திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயில் வைகாசி பிரமோற்சவம் ஆறாம் நாள் உற்சவம் நேற்று 07/06/2025 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது

#வைகாசி #பிரமோற்சவம் ஆறாம் திருநாள் பிரசித்தி பெற்ற வெள்ளி ரதம் உற்சவத்தை  நினைவுட்டும் விதமாக திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயில் அறிவிப்பு பலகையில் திருக்கோயில் ஊழியர் திரு பாலமுருகன் அவர்கள் கைவண்ணத்தில் வண்ண சாக்பீஸில் வரையப்பட்ட வெள்ளி ரதம் அற்புத திருக்காட்சி

#Cuddalore #Thirupathiripuliyur Sri Padaleeswarar Temple #VaikasiBrahmotsavam Day-6 Utsavam Today Evening Swami Ambal Panchamurthi Special Abhishekam Alangaram and Maha Deeparathani held on very grand manner
Thirupathiripuliyur Sri Padaleeswarar Swami Silver Chariot Chalk Piece Art✨ by Thirupathiripuliyur Sri Padaleeswarar Temple  Staff Thiru BalaMurugan

ஓம் நமசிவாய
பாடலீஸ்வரா பரமேஸ்வரா
திருச்சிற்றம்பலம்

குறிப்பு: திருக்கோயில் பாலாலயம் நடைபெற்ற காரணத்தால் திருப்பணிகள் நடைபெற்று கொண்டு வருவதால் இந்த வருடம் வைகாசி பிரமோற்சவம் காலை மாலை சுவாமி புறப்பாடு நடைபெறாது.
#padaleeswararkovil #padalpetrasthalam #padaliswarar #padaliswara🌿 #padaliswarartemple #padaliswar #padali #padaliswara #padaliswartemple #padaleeshwarar #parameshwara #padaleeshwarartemple #padaleeswarartemple #padaleeswaraparameshwara #periyanayagi #periyanayagiamman #arunthavanayagiamman #pidariamman #pathirivinayagar #vaikasibrahmotsavam #vaikasithiruvizha #pathiripoo

10 hours ago | [YT] | 379

Padaleeswara Parameshwara

#நாக_வாகனத்தில் திருமயிலை அருள்மிகு ஶ்ரீ வெள்ளீஸ்வரர் ஸ்வாமி 🙏

சென்னை திருமயிலை ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் சமேத ஶ்ரீ வெள்ளீஸ்வரர் ஸ்வாமி வைகாசி பிரமோற்சவம் நேற்று முன்தினம் நான்காம் நாள் மாலை உற்சவம் நாக வாகனம்

Thirumylai Sri Kamakshi Ambal sametha Sri Bhargapureeswarar Swamy (Velleswarar Swamy) Vaikasi Peruvizha Day 4 Evening Naga 🐍 Vahanam

ஓம் நமசிவாய
பாடலீஸ்வரா பரமேஸ்வரா
திருச்சிற்றம்பலம்
Photos Courtesy ‪‪‪‪‪‪‪‪@theabodeofkabali‬
www.instagram.com/saitej_ram_kapali_bhakthan?igsh=…

Follow the Padaleeswara Parameshwara channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaDGAsIE50UdcBg7CV1M

22 hours ago | [YT] | 535

Padaleeswara Parameshwara

#யானை🐘 வாகனத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீபாடலீஸ்வரர் ஸ்வாமி அம்பாள் பெரியநாயகி அம்மன் அருள்பாலிக்கிறார்
(பழைய பசுமையான நினைவுகள் 2016ஆம் நடைபெற்ற வைகாசி பிரமோற்சவம் ஆறாம் திருநாள் காலை) #nostalgicmoments
Thirupathiripuliyur Sri Padaleeswarar Swami*🙏Thirupathiripuliyur Sri Padaleeswarar Temple Vaikasi Brahmotsavam Day-6 Morning Swami,Ambal Yaanai Vahanam
#throwbackmemories #throwbackmoment

Date 17/05/2016 
#Nostalgicmemories
#padaleeswararkovil #padalpetrasthalam #padaliswarar #padaliswara🌿 #padaliswarartemple #padaliswar #padali #padaliswara #padaliswartemple #padaleeshwarar #parameshwara #padaleeshwarartemple #padaleeswarartemple #padaleeswaraparameshwara #periyanayagi #periyanayagiamman #arunthavanayagiamman #pidariamman #pathirivinayagar #vaikasibrahmotsavam #vaikasithiruvizha #pathiripoo

1 day ago | [YT] | 549

Padaleeswara Parameshwara

#திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஶ்ரீபாடலீஸ்வரர் பெருமான் திவ்ய தரிசனம் 🙇‍♂️🙏

திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயில் வைகாசி பிரமோற்சவம் ஐந்தாம் நாள் உற்சவம் நேற்று 06/06/2025 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது

வைகாசி பிரமோற்சவம் ஐந்தாம் திருநாள் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மேரு தெருவடைச்சான் உற்சவத்தை நினைவுட்டும் விதமாக திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயில் அறிவிப்பு பலகையில் திருக்கோயில் ஊழியர் திரு பாலமுருகன் அவர்கள் கைவண்ணத்தில் வண்ண சாக்பீஸில் வரையப்பட்ட மகா மேரு தெருவடைச்சான் அற்புத திருக்காட்சி

Cuddalore Thirupathiripuliyur Sri Padaleeswarar Temple Vaikasi Brahmotsavam Day-5 Utsavam Today Evening Swami Ambal Panchamurthi Special Abhishekam Alangaram and Maha Deeparathani held on very grand manner
Makameru Theruvadachan Chalk Piece Art✨ by Thirupathiripuliyur Sri Padaleeswarar Temple  Staff Thiru BalaMurugan

ஓம் நமசிவாய
பாடலீஸ்வரா பரமேஸ்வரா
திருச்சிற்றம்பலம்

Follow the Padaleeswara Parameshwara channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaDGAsIE50UdcBg7CV1M

#குறிப்பு: திருக்கோயில் பாலாலயம் நடைபெற்ற காரணத்தால் திருப்பணிகள் நடைபெற்று கொண்டு வருவதால் இந்த வருடம் வைகாசி பிரமோற்சவம் காலை மாலை சுவாமி புறப்பாடு நடைபெறாது.
#padaleeswararkovil #padalpetrasthalam #padaliswarar #padaliswara🌿 #padaliswarartemple #padaliswar #padali #padaliswara #padaliswartemple #padaleeshwarar #parameshwara #padaleeshwarartemple #padaleeswarartemple #padaleeswaraparameshwara #periyanayagi #periyanayagiamman #arunthavanayagiamman #pidariamman #pathirivinayagar #vaikasibrahmotsavam #vaikasithiruvizha #pathiripoo

1 day ago (edited) | [YT] | 512

Padaleeswara Parameshwara

#புருஷ_மிருக வாகனத்தில் திருமயிலை அருள்மிகு ஶ்ரீ வெள்ளீஸ்வரர் ஸ்வாமி 🙏

சென்னை திருமயிலை ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் சமேத ஶ்ரீ வெள்ளீஸ்வரர் ஸ்வாமி வைகாசி பிரமோற்சவம் நேற்று முன்தினம் நான்காம் நாள் காலை உற்சவம் புருஷமிருக வாகனம்

Thirumylai Sri Kamakshi Ambal sametha Sri Bhargapureeswarar Swamy (Velleswarar Swamy) Vaikasi Peruvizha Day 4 Morning PurushaMiruga Vahanam

ஓம் நமசிவாய
பாடலீஸ்வரா பரமேஸ்வரா
திருச்சிற்றம்பலம்

Photos Courtesy ‪‪‪‪‪‪‪@theabodeofkabali‬
www.instagram.com/saitej_ram_kapali_bhakthan?igsh=…

Follow the Padaleeswara Parameshwara channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaDGAsIE50UdcBg7CV1M

1 day ago | [YT] | 630

Padaleeswara Parameshwara

#அதிகாரநந்தி_வாகனத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீபாடலீஸ்வரர் ஸ்வாமி அம்பாள் பெரியநாயகி கமல வாகனத்தில் அருள்பாலிக்கிறார்
(பழைய பசுமையான நினைவுகள் 2022ஆம் நடைபெற்ற வைகாசி பிரமோற்சவம் ஐந்தாம் திருநாள் காலை) #nostalgicmoments
Thirupathiripuliyur Sri Padaleeswarar Swami🙏Thirupathiripuliyur Sri Padaleeswarar Temple Vaikasi Brahmotsavam Day-5 Morning Swami #AdhikaraNandhi Vahanam Ambal Kamala Viruksham Vahanam
#throwbackmemories #throwbackmoment

Date 09/06/2022
#Nostalgicmemories
#padaleeswararkovil #padalpetrasthalam #padaliswarar #padaliswara🌿 #padaliswarartemple #padaliswar #padali #padaliswara #padaliswartemple #padaleeshwarar #parameshwara #padaleeshwarartemple #padaleeswarartemple #padaleeswaraparameshwara #periyanayagi #periyanayagiamman #arunthavanayagiamman #pidariamman #pathirivinayagar #vaikasibrahmotsavam #vaikasithiruvizha #pathiripoo

2 days ago | [YT] | 1,201

Padaleeswara Parameshwara

#திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஶ்ரீபாடலீஸ்வரர் பெருமான் திவ்ய தரிசனம் 🙇‍♂️🙏

திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ பெரியநாயகி அம்மன் சமேத ஶ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயில் வைகாசி பிரமோற்சவம் நான்காம் நாள் உற்சவம் இன்று 05/06/2025 வியாழக்கிழமை மாலை 6:30 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது

வைகாசி பிரமோற்சவம் நான்காம் திருநாள் கற்பக விருட்சம் வாகனத்தை அதை நினைவுட்டும் விதமாக திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயில் அறிவிப்பு பலகையில் திருக்கோயில் ஊழியர் திரு பாலமுருகன் அவர்கள் கைவண்ணத்தில் வண்ண சாக்பீஸில் வரையப்பட்ட கற்பக விருட்சம் வாகனத்தில் திருப்பாதிரிப்புலியூர் அன்னை ஶ்ரீ பெரியநாயகி அம்மன் சயன திருக்கோலத்தில் எழுந்தருளிய அற்புத திருக்காட்சி

Cuddalore Thirupathiripuliyur Sri Padaleeswarar Temple Vaikasi Brahmotsavam Day-4 Utsavam Today Evening Swami Ambal Panchamurthi Special Abhishekam Alangaram and Maha Deeparathani held on very grand manner
Annai Periyanayagi Amman Sayana Thirukolam in Karpaga Viruksham Vahanam Thirukatchi Chalk Piece Art✨ by Thirupathiripuliyur Sri Padaleeswarar Temple  Staff Thiru BalaMurugan

ஓம் நமசிவாய
பாடலீஸ்வரா பரமேஸ்வரா
திருச்சிற்றம்பலம்

குறிப்பு: திருக்கோயில் பாலாலயம் நடைபெற்ற காரணத்தால் திருப்பணிகள் நடைபெற்று கொண்டு வருவதால் இந்த வருடம் வைகாசி பிரமோற்சவம் காலை மாலை சுவாமி புறப்பாடு நடைபெறாது.
#padaleeswararkovil #padalpetrasthalam #padaliswarar #padaliswara🌿 #padaliswarartemple #padaliswar #padali #padaliswara #padaliswartemple #padaleeshwarar #parameshwara #padaleeshwarartemple #padaleeswarartemple #padaleeswaraparameshwara #periyanayagi #periyanayagiamman #arunthavanayagiamman #pidariamman #pathirivinayagar #vaikasibrahmotsavam #vaikasithiruvizha #pathiripoo

2 days ago | [YT] | 775

Padaleeswara Parameshwara

#கேட்டதை_கொடுக்கும் கற்பக விருட்சம் வாகனத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீபாடலீஸ்வரர் ஸ்வாமி அம்பாள் பெரியநாயகி காமதேனு வாகனத்தில் அருள்பாலிக்கிறார்
(பழைய பசுமையான நினைவுகள் 2016ஆம் நடைபெற்ற வைகாசி பிரமோற்சவம் நான்காம் திருநாள் காலை) #nostalgicmoments
Thirupathiripuliyur Sri Padaleeswarar Swami🙏Thirupathiripuliyur Sri Padaleeswarar Temple Vaikasi Brahmotsavam Day-4 Morning KarpagaViruksham Kamadhenu Vahanam
#throwbackmemories #throwbackmoment

Date 15/05/2016 Sunday
#Nostalgicmemories

3 days ago | [YT] | 804

Padaleeswara Parameshwara

#பூத_வாகனத்தில் திருமயிலை அருள்மிகு ஶ்ரீ வெள்ளீஸ்வரர் ஸ்வாமி 🙏

#சென்னை #திருமயிலை ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் சமேத ஶ்ரீ வெள்ளீஸ்வரர் ஸ்வாமி வைகாசி பிரமோற்சவம் நேற்று மூன்றாம் நாள் மாலை உற்சவம் பூத வாகனம்

#Thirumylai Sri Kamakshi Ambal sametha Sri Bhargapureeswarar Swamy (Velleswarar Swamy) Vaikasi Peruvizha Day 3 Evening Bootha Vahanam

ஓம் நமசிவாய
பாடலீஸ்வரா பரமேஸ்வரா
திருச்சிற்றம்பலம்

Photos Courtesy ‪‪‪‪‪‪@theabodeofkabali‬
www.instagram.com/saitej_ram_kapali_bhakthan?igsh=…

Follow the Padaleeswara Parameshwara channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaDGAsIE50UdcBg7CV1M

3 days ago | [YT] | 663

Padaleeswara Parameshwara

#அதிகார_நந்தியில் திருமயிலை அருள்மிகு ஶ்ரீ வெள்ளீஸ்வரர் ஸ்வாமி 🙏

#சென்னை #திருமயிலை ஶ்ரீ காமாக்ஷி அம்பாள் சமேத ஶ்ரீ வெள்ளீஸ்வரர் ஸ்வாமி வைகாசி பிரமோற்சவம் நேற்று மூன்றாம் நாள் காலை உற்சவம் அதிகாரநந்தி வாகனம்

#Thirumylai Sri Kamakshi Ambal sametha Sri Bhargapureeswarar Swamy (Velleswarar Swamy) Vaikasi Peruvizha Day 3 Morning

Sri Selva Vinayaga Peruman Mooshiga Vahanam
Sri Velleswarar Swamy Adhikara Nandhi Vahanam
Sri Kamakshi Ambal Gandharvi Vahanam
Sri Selva Muthukumaraswamy Gandharvan Vahanam
Sri Chandikeswarar Swamy Rishabha Vahanam Veedhi purappadu

ஓம் நமசிவாய
பாடலீஸ்வரா பரமேஸ்வரா
திருச்சிற்றம்பலம்

Photos Courtesy ‪‪‪‪‪@theabodeofkabali‬
www.instagram.com/saitej_ram_kapali_bhakthan?igsh=…

Follow the Padaleeswara Parameshwara channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaDGAsIE50UdcBg7CV1M

3 days ago | [YT] | 695