ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் சுக்ர வார ஊஞ்சல் சேவை. திருமலை பிரம்மோற்சவத்திற்கு 5 ஆம் நாள் கருட சேவைக்கு ஆண்டாள் சூடிய மாலை , கிளி , வஸ்திரம் , மங்கலப் பொருட்கள் அனுப்பப்ட்டது. அதற்கு எதிர் சீர் கொடுக்கும் விதமாக திருமலை திருவேங்கடமுடையான் அனுப்பிய வஸ்திரங்களை மாலை ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.
Giri Prabu
Namakkal Sri Anjaneyar Swarna Kavasam Dhivya Sevai.
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்வர்ண கவசம் திவ்ய சேவை.
23 hours ago | [YT] | 1,118
View 8 replies
Giri Prabu
Nellai Tirupati Sri Srinivasa Perumal Dhivya Sevai.
நெல்லை திருப்பதி ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் திவ்ய சேவை.
23 hours ago | [YT] | 1,493
View 4 replies
Giri Prabu
Thennangur Sri Pandurangan Sannadhi Purataasi Naangam Sanikilamai Thiruvengadavan Alangaram Dhivya Sevai.
தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் சன்னதி புரட்டாசி நான்காம் சனிக்கிழமை திருவேங்கடவன் அலங்காரம் திவ்ய சேவை.
23 hours ago | [YT] | 290
View 1 reply
Giri Prabu
சேலம் பட்டைக்கோவில் புரட்டாசி சனிக்கிழமை ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு சாத்துபடி
23 hours ago | [YT] | 1,517
View 7 replies
Giri Prabu
Thirukovilur Sri Dehaleesa Perumal Dhivya Sevai.
திருக்கோவிலூர் ஸ்ரீ தேகளீசன்.
23 hours ago | [YT] | 116
View 0 replies
Giri Prabu
Srivilliputhur Thiruvannamalai Sri Srinivasa Perumal Purataasi Naangam Sanikilamai Visesha Alangaram.
ஸ்ரீவில்லிப்புத்தூர் திருவண்ணாமலை
ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் சன்னதி புரட்டாசி மாதாந்திர சனிக்கிழமை விக்ஷே அலங்காரம்.
1 day ago | [YT] | 458
View 2 replies
Giri Prabu
Uthiramerur Sri Anandhavalli Thayar Sukravaram Dhivya Sevai.
உத்திரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் வெள்ளிக்கிழமை திவ்ய சேவை.
1 day ago | [YT] | 1,422
View 3 replies
Giri Prabu
Uraiyur Sri Kamalavalli Naachiyar Sukravaram Purapaadu Dhivya Sevai.
அருள்மிகு உறையூர்
ஶ்ரீகமலவல்லி நாச்சியார்
சுக்கிர வார புறப்பாடு
வெள்ளிக்கிழமை
சிறப்பு அலங்காரத்தில்.
1 day ago | [YT] | 2,803
View 5 replies
Giri Prabu
Tiruchanur Sri Padmavathi Ammavaru Sukravaram Purapaadu Dhivya Sevai.
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் வெள்ளிக்கிழமை திவ்ய சேவை.
1 day ago | [YT] | 587
View 1 reply
Giri Prabu
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் சுக்ர வார ஊஞ்சல் சேவை. திருமலை பிரம்மோற்சவத்திற்கு 5 ஆம் நாள் கருட சேவைக்கு ஆண்டாள் சூடிய மாலை , கிளி , வஸ்திரம் , மங்கலப் பொருட்கள் அனுப்பப்ட்டது. அதற்கு எதிர் சீர் கொடுக்கும் விதமாக திருமலை திருவேங்கடமுடையான் அனுப்பிய வஸ்திரங்களை மாலை ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.
1 day ago | [YT] | 224
View 1 reply
Load more