Loganathan Rajendran (லோகநாதன் இராஜேந்திரன்)

💙 Love Everyone 💙
💙 As Yourself 💙


💜 எதுவும் நிரந்தரம் இல்லாத உலகில் பணம், புகழ்,பதவி,சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். 💜

மனிதனை மனிதனாக நினையுங்கள்.


Loganathan Rajendran (லோகநாதன் இராஜேந்திரன்)

புரட்டாசி முன்றாவது சனிக்கிழமை

4 days ago | [YT] | 34

Loganathan Rajendran (லோகநாதன் இராஜேந்திரன்)

நமக்கு பிடிக்காதவர்கள்
தோல்வி அடையும் போதும்
கஷ்டப்படும் போதும்
மகிழ்ச்சி அடையாதீர்கள்...

5 days ago | [YT] | 13

Loganathan Rajendran (லோகநாதன் இராஜேந்திரன்)

🏅 இந்தியா 2025 - ஆசியா சாம்பியன் 🏅

India Won the Asia Cup and become 🏆 Asia Champion under pressure..
India were 20/3 under pressure but Tilak Varma and Shivam Dube played under pressure and turn the match to win..

Again top 3 batter not perform in final when we need at the most... to be focused for world cup.

We lost the world cup because of not performing in final so we should be focused more to handle the pressure.

Pakistan were 113/1 but losing 9 wickets for 33 runs ensure India win 🏆 from both bowling dept and batting dept along with fielding..


‪@LoganathanRajendran‬
‪@AsianCricketCouncilTV‬
‪@Asiancrickettv1‬
‪@cricketcomau‬

1 week ago (edited) | [YT] | 3

Loganathan Rajendran (லோகநாதன் இராஜேந்திரன்)

புரட்டாசி பெருமாள் தரிசனம் ‪@LoganathanRajendran‬

1 week ago | [YT] | 32

Loganathan Rajendran (லோகநாதன் இராஜேந்திரன்)

Sairam

லலிதம் ஸ்ரீதரம்
லலிதம் பாஸ்கரம்
லலிதம் சுதர்சனம்

‪@SairamPictures‬
‪@sairamdave‬
‪@saibaba3350‬
‪@SaibabaStudios‬
‪@NilaanisSaibabaWinSathyaVaaku‬

1 week ago (edited) | [YT] | 39

Loganathan Rajendran (லோகநாதன் இராஜேந்திரன்)

அனைவரையும் நம்புங்கள்
ஆனால் அனைத்து சூழ்நிலைகளையும்
நம்பாதீர்கள்..
மனிதர் குணத்தை மிருகமாக மாற்றும் சக்தி சூழ்நிலைகளுக்கு இருக்கும் என்பதை
மறந்து விடாதீர்கள்

1 month ago | [YT] | 111