ராவணன் குரல்

எமது யூடியுப் தளம் ஒரு நூலகம்
இந்தச் சேனல் மூலமாக, பலரும் அறியாத தெய்வ ரகசியங்கள், புராணங்களின் மறுபக்கம், ஆழமான சடங்கு வழிபாடுகள், மற்றும் மறைமொழிகளில் மறைந்திருக்கும் ஆன்மீக தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்.

இந்து சமயத்தில் மறைக்கப்பட்ட முக்கியமான ரகசியங்கள், மகா தெய்வங்களின் அரிய தத்துவங்கள், மற்றும் அசுரர்களின் உண்மை வரலாறு ஆகியவற்றை ஆழமாக ஆராய்ந்து பகிர்ந்து கொள்கிறோம்.

🔱 இதுவும் ஒரு ஆன்மீகப் பயணம்!
youtube.com/@the_voice_of_ravana?si=1di6W8XQB49GmH…
🔔 உண்மையை அறிந்து பயணிக்க தயாரா?
இணையுங்கள், மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை அறிய ராவணன் குரல் சேனலை Subscribe செய்யுங்கள்!

நன்றி
ராவணண் குரல்


ராவணன் குரல்

வராகி அம்மன் தாலாட்டு 👇🏻👇🏻👇🏻

3 months ago | [YT] | 4

ராவணன் குரல்

இறைவனை வழிபட்டால் மட்டும்போதாது
இறைவன் யார் எதற்காக அவதரித்தார் என்று அறிய வேண்டும்
அறிந்து தெளிந்து வழிபட விரும்பினால்
எமது யூடியுப் தளத்தை ஒரு நிமிடம் ஒதுக்கி பார்வையிடுங்கள்

🔱 இதுவும் ஒரு ஆன்மீகப் பயணம்!
youtube.com/@the_voice_of_ravana?si=1di6W8XQB49GmH…
🔔 உண்மையை அறிந்து பயணிக்க தயாரா?
இணையுங்கள், மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை அறிய ராவணன் குரல் சேனலை Subscribe செய்யுங்கள்!

5 months ago | [YT] | 35

ராவணன் குரல்

யமபுரி மர்மங்கள்: யமனின் உலகத்தில் ஒரு பயணம்! | கருட புராணம் (பாகம்-08) | Garuda Puranam in Tamil
Full video Link 👇🏻👇🏻👇🏻
https://youtu.be/bHsf0U751Hs

5 months ago | [YT] | 4

ராவணன் குரல்

அனைவருக்கும் வணக்கம்

உங்களுடைய ஊர்களில் அமைந்துள்ள ஆலயங்களின் சடங்குகள் ஆரம்பிக்கும் விபரங்களை எமது ராவணன் குரலில் பதிவிட விரும்பினால்
எம்மை தொடர்பு கொள்ளவும்

📞 076 93 14 710

🔱 இதுவும் ஒரு ஆன்மீகப் பயணம்!
youtube.com/@the_voice_of_ravana?si=1di6W8XQB49GmH…
🔔 உண்மையை அறிந்து பயணிக்க தயாரா?
இணையுங்கள், மேலும் பல மறைக்கப்பட்ட உண்மைகளை அறிய ராவணன் குரல் சேனலை Subscribe செய்யுங்கள்!

6 months ago | [YT] | 21

ராவணன் குரல்

நீ தேடும் அனைத்தும் உன்னுள் தான் இருக்கிறது நீ தேடும் விதத்தில்தான் அது செயல்படும்.
#NijuRavana #RavananKural

6 months ago | [YT] | 58

ராவணன் குரல்

`நீறில்லா நெற்றி பாழ்' என்பது ஓளவை வாக்கு. திருநீற்றின் பெருமை சொல்லவே உருவானது திருஞானசம்பந்தரின் `திருநீற்றுப் பதிகம்'. மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு. சைவ சமயத்தவரின் அடையாளமாக மட்டுமல்லாமல், தெய்விக ஆற்றல் தரும் புனிதச் சின்னமாகவே திருநீறு போற்றப்படுகிறது. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும் என்பதால், எதிலும் அளவுக்கு அதிகமான ஆசை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதுதான் திருநீறு. `நீறு' என்றால் சாம்பல்; `திருநீறு' என்றால் மகிமை பொருந்திய நீறு என்று பொருள். திருநீறு `விபூதி' என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு’ என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம்.

7 months ago | [YT] | 21

ராவணன் குரல்

ராவணண் யார்? கடவுளா?அசுரனா?அரசனா?/Ravanan History in Tamil/#Ravanan
https://youtu.be/g3tOhs2DDX4

இமாலயத்தையே அசைத்த மாபெரும் வீரனும், சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்தவனுமான சிறந்த சிவ பக்தன் இராவணன்.

“இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அராவணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே”

திருநீற்றுப் பதிகத்தில் இராவணனை சேர்த்து திருநீற்றின் பெருமையை பாடியுள்ளார் திருஞானசம்பந்தர்.

இலங்கையை தன் பராக்ரமத்தொடு நல்லாட்சி புரிந்து ஆண்ட அரசன், புராணங்களில் கொடிய அரக்கனாக சொல்லப்பட்ட தமிழன். இசை, இலக்கியம், மருத்துவம் மற்றும் சிறந்த அறிவியல் ஞானமும் கொண்டவன் என்பதற்கு ஒரு உதாரணம் புஷ்பக விமானம். மருத்துவத்திலும் சிறந்தவன் என்பதற்கு இராவணன் எழுதிய இந்த நூல்களே சாட்சி...

1. உடற்கூறு நூல்
2. மலை வாகடம்
3. மாதர் மருத்துவம்
4. இராவணன் – 12000
5. நாடி, எண்வகை பரிசோதனை நூல்
6. இராவணன் வைத்திய சிந்தாமணி
7. இராவணன் மருந்துகள் - 12000
8. இராவணன் நோய் நிதானம் - 72 000
9. இராவணன் – கியாழங்க – 7000
10. இராவணன் வாலை வாகடம் – 40000
11. இராவணன் வர்ம ஆதி நூல்
12. வர்ம திறவுகோல் நூல்கள்
13. யாழ்பாணம் – மூலிகை அகராதி
14. யாழ்பாணன் – பொது அகராதி
15. பெரிய மாட்டு வாகடம்
16. நச்சு மருத்துவம்
17. அகால மரண நூல்
18. உடல் தொழில் நூல்
19. தத்துவ விளக்க நூல்
20. இராவணன் பொது மருத்துவம்
21. இராவணன் சுகாதார மருத்துவம்
22. இராவணன் திராவக தீநீர் நூல் – அர்க்க பிரகாசம்
23. இராவணன் அறுவை மருத்துவம் – 6000
24. இராவணன் பொருட்பண்பு நூல்
25. பாண்ட புதையல் முறைகள் – 600
26. இராவணன் வில்லை வாகடம்
27. இராவணன் மெழுகு வாகடம்



#ravanan #ravaneshwaran #இராவணேஸ்வரன் #ராவணண் #இலங்கைமன்னன் #Mahiravana #srilankaking #historyofsrilanka #raavana #லங்கேஸ்வரன் #இலங்கைவரலாறு #ravananhistory #raavananhistory #demonking #kingofdemon #tamilmythology #tamilhistory #ravanankural

8 months ago | [YT] | 25

ராவணன் குரல்

பரசுராமரின் பலம் என்ன தெரியுமா?/Parasuram History in Tamil/Ravanan Kural
👇🏻👇🏻👇🏻👇🏻
https://youtu.be/sjXCDquIMsk

8 months ago | [YT] | 24

ராவணன் குரல்

இந்த பாடல் ஔிக்கும் இடத்தில் சுடலை இரங்கி வருவார் 👇🏻🔥👇🏻
https://youtu.be/ex45JV0pp_k

8 months ago | [YT] | 42