Sagayam Followers

ஐயா நேர்மையாளர் உ. சகாயம் ஐஏஎஸ் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
‪@SagayamIAS-mx7gh‬ #sagayam #police #court #Chennai #madurai

3 months ago (edited) | [YT] | 62



@VijayracerEdison-n7d

சகாயம் ஐயா எனக்கு மிகவும் பிடித்த மனிதர்...... ❤❤❤ love you sir

3 months ago | 2  

@joeanto1430

நல்ல மனிதர்களை பார்ப்பது அரிது. இறைவன் தான் அவரை காப்பாற்ற வேண்டும் ❤

3 months ago | 1  

@KBC1123RAJARAJACHOZHAN

உண்மையைச் சொல்ல ஒருவனுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது இதுதான் ஜனநாயகம் ஆட்சியார் தமிழ்நாடு நடக்கிறது கேவலமான ஆட்சி

3 months ago | 2