பிணம் திண்ணிகள் உயிர் பயம் வந்தபின்னரே திருந்துவார்கள் அதுவரை விதண்டாவாதம் மட்டுமே பேசுவார்கள் 😂
1 month ago
| 17
எல்லாம் செயல்கூடவேண்டும் எல்லாஉயிர்ரும் இன்புற்றுவாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பேருங்கருணை. அருட்பெருஞ்ஜோதி 🙏💥🔥
1 month ago | 3
உண்மை கசக்கும். இதைத்தான் பல நூற்றாண்டுகளாக பற்பல பெரியவர்கள் திருவள்ளுவர் முதல் கூறினார்கள். உலகோடு ஒத்துவராதவர் என்றும் பைத்தியக்காரன் என்றும் கூறி பழிப்பர்.
1 month ago
| 6
A good message to people, definately people those who eat. Non vegetarian will scold you, otherwise they will tell you as pshyco,
1 month ago | 1
நானும் ஒரு காலத்தில் பிணம் தின்னியாக இருந்தேன் உயிர்க்கொலை செய்து பிணங்களை தின்பதை விட்டுவிட்டேன் ஆனாலும் முற்றிலும் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காமல் வாழ்வது கடினம் அதற்கு ஒரே வழி இறைவனை சரணாகதி அடைந்து பிறப்பறுத்து ஆன்ம விடுதலை பெறுவது மட்டுமே என்று அறிந்து கொண்டேன். நாம் நடக்கும் போது பல உயிர்கள் இறக்கின்றன தாவரங்களில் இருக்கும் ஆன்மாக்கள் நம் காலில் மிதிபட்டு துன்புறுகின்றன. என்னதான் நான் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவிற்கு மாறிவிட்டாலும் தற்காலத்தில் பல உயிர் கொலைகள் செய்யப்பட்டுத்தான் உண்ணும் உணவு உடை எல்லாம் கிடைக்கின்றன உயிர்க்கொலை செய்து வாழவேண்டும் அல்லது உயிர்க்கொலை செய்பவர்கள் உதவியோடுதான் வாழ வேண்டும் என்ற குற்ற உணர்வு மட்டும் நீங்கவில்லை. கருட புராணத்தில் கூறப்பட்ட தண்டனைகள் பெரும்பாலும் பூமியில் நடக்கும் பிறப்பு இறப்பு சுழற்சி அவை அடையும் இன்ப துன்பங்கள் ஒன்றையொன்று கொன்று தின்று துன்புறுத்தி வாழ்வது போன்ற நிகழ்வுகளுடன் ஒத்துப் போகின்றன ஆகையால் இந்த பூமிதான் நரகமாக இருக்குமோ என்ற ஐயமும் உண்டாகிறது இந்த பூமியில் பாவ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப மனிதனாகவோ பிற உயிரினங்களாகவோ பிறப்பெடுத்து அனுபவிக்கும் துன்பங்கள்தான் கருடபுராணத்தில் கூறப்பட்ட தண்டனையாக இருக்குமோ என்ற சந்தேகமும் உண்டாகிறது.
1 month ago (edited) | 19
திருவள்ளுவர் Thiruvalluvar Thirukkural மாமிசம் சாப்பிடுவது கூடாது. Forest lion tiger மற்ற மிருகங்களை வேட்டையாடி சாப்பிடும் நமக்கு விவசாயம் இருக்கிறது
1 month ago
| 6
காஞசி மஹா பெரியவர் சொன்னது , உணவுக்கும் குணத்துக்கும் தொடர்பு உள்ளது என்று
1 month ago | 3
இந்த இலட்சணத்தில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பிதற்றல் வேறு. அதுவும் அந்த ஒரு வரி மட்டுமே பிதற்றுவார்கள். அதற்குப் மேல் அந்தக் குறளில் உள்ள மிகுதி வரி பற்றி பேச மாட்டார்கள். அவ்வளவுதான் அவர்களுக்கு தெரியும் அவர்கள் அறிவுக்கு எட்டிய படி உருட்டுகிரார்கள்.
1 month ago (edited) | 1
Our Temples - Rangarajan Narasimhan
பிணம் தின்னிகளுக்கு - உண்மை கசக்கும்
‘
‘அசைவம் தின்பவர்கள் பிணத்தை தின்கின்றனர் என்று சொன்னால் அவர்களுக்கு ஏன் கோவம் வருகிறது!!!! அவர்கள் தின்பது பிணம் தானே!! பிணம் சில நாட்களானால் துர்நாற்றம் அடிக்கத்தானே செய்யும்! அது துர்நாற்றம் அடிக்கக்கூடாது என்பதற்காகத்தானே அதை உண்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள், லவங்கம், பட்டை, பூண்டு போன்ற ஏகப்பட்ட மசாலா வஸ்துக்களை சேர்த்து அதன் துர்நாற்றத்தை மறைத்து உண்கின்றனர்.
ஒரு உயிரை கொன்ற பின் அது பிணம் தானே!! அது மனிதனுக்கு மட்டும்தான் பிணமா என்ன? மிருகங்களும் இறந்த பின் பிணங்கள்தான்.
இதில் ஜாதி மதத்தை பார்ப்பவர்கள் தற்குறிகள். ஏதோ இந்தியாவில் மட்டுமே மக்கள் பிணம் தின்கின்றனர் என்பது போலே அவர்கள் நினைக்கின்றனர்.
இதில் இன்னும் மோசமென்றால், தான் தின்னும் பிணம், அந்த பிணம் உயிருடன் ஒரு உயிராக இருந்த போது, அதை கொல்வதற்கு முன் அதற்கு ஏதேனும் வியாதிகள் இருந்ததா என்பதை பற்றி நினைப்பது கூட இல்லை!!
மிருகங்களுக்கு என்ன வியாதிகள் வரும் என்பது கூட அவர்களுக்கு தெரியாது. பிறகுதானே பிணத்தின் மாமிசத்தில் அந்த வியாதி இருக்கின்றதா இல்லையா என்பது தெரியும்?!!
இப்படி தான் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா என்று தெரியாமல் தெரு முனையில் ஒருவன் பிணத்தை விற்கிறான் என்று அவனிடம் சென்று மாமிசத்தை வாங்கி தின்கின்றனர்
இன்னும் மோசம் என்ன வென்றால் உணவகங்களில் (ஹோட்டல்) சென்று தின்பவர்களின் நிலை. அவர்கள் ஒரு மிருகத்தின் மாமிசத்தை அதன் நாற்றம் மறைந்த பின் உண்கின்றனர் என்று நினைத்துக் கொண்டு எந்த மிருகத்தின் பிணத்தை உண்கின்றனரோ தெரியவில்லை!!
சமீபத்தில் சென்னையில் செண்டிரல் ரயில் நிலையத்தில் நாய் பிண மாமிசங்களை அதிகாரிகள் பரிமுதல் செய்தனர். அந்த பிணங்களிலிருந்து வந்த துற்நாற்றத்தை வைத்து சந்தேகப்பட்டு பிடித்தனர் என்று செய்தி பார்த்தேன் . அதை டிவ்ட்டரில் அப்பொழுதே பதிவும் செய்த நியாபகம் உள்ளது. அதை பின்னூட்டத்தில் சேர்க்கவும்.
இப்படி எந்த கருமத்தை தின்கின்றனர் என்று தெரியாமல் அதை உண்டு உடல் உபாதைகளுக்கு ஆளாவதை தடுக்க ஒரு பொது நல வழக்கு நான் தொடுத்துள்ளேன். அது நிலுவையில் உள்ளது. அது முடிவுக்கு வரட்டும். இந்த கருமாந்திரத்திற்கு ஒரு முடிவாக அது அமையும்.
பிணம் தின்பவர்களில் 90% பேர் காக்கப்படுவார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
அந்த வழக்கோடு கடவுள் பெயரைச் சொல்லி உயிர்களை கோவில்களில் பலியிடும் கொடுமைக்கும் ஒரு முடிவு கட்டப்படும்.
அதுவரை இங்கே கீழே பிணம்தின்னிகள் கதறட்டும்
உயிர்களை துன்புறுத்தாமையே முதன்மையான நெறி!!
அஹிம்ஸா பரமோ தர்ம:
ஜெய் ஶ்ரீ ராம்
1 month ago | [YT] | 255