GNANA SAKTHI PEEDAM

நாம் அனைவரும் தர்ம சிந்தனையுடன் இணைவோம் ஞானசக்தி பீடத்தில் மனிதன் தன் நிலையை உணர்ந்து நம்மால் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புலம்புகிறானோ அந்தத் தருணத்தில் அவனுக்குத் தரப்படும் சந்தர்ப்பங்களிலிருந்து பொருள்களிலிருந்து எல்லாமே கடவுள் தான். இதுவே “இறை”. வறியவன் ஒருவனுக்கு உணவு கொடுப்பதிலும், கல்வி பெற இயலாத பிஞ்சு உள்ளத்திற்கு கல்வி அளிக்கும்போதும், முதுமையில் தட்டுத் தடுமாறி வாழ்வின் கடைசி முடிவு எங்கே என்று தேடும் வயோதிகர்களுக்கு உதவி செய்யும் போதும், இல்லை என்று வருந்தும் வயிற்றுக்கு சோறு போடும் போதும் மனிதனுள் கடவுள் சஞ்சரிக்கின்றான். அதனால் நமது அறக்கட்டளையில் அன்னதான திட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு பையனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 9940244981


5:56

Shared 1 month ago

37 views

6:32

Shared 1 month ago

4 views

5:01

Shared 1 month ago

7 views

5:52

Shared 1 month ago

3 views

25:39

Shared 2 months ago

5 views

3:33

Shared 2 months ago

16 views

4:54

Shared 2 months ago

7 views

6:34

Shared 2 months ago

50 views