Arun Prakash

சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுகிறோம் என்று கூறுபவர்கள் சுட்ட மாட்டுச் சாணத்தை 🐄 💩(வீபுதி,திருநீர்)அணியலாமா ?

4 months ago | [YT] | 38



@g3atlas

இது அவரவர் விருப்பம். பொட்டு வைக்க கூடாது என பெண்களிடம் சொல்ல தைரியம் இருக்கா ???

4 months ago | 4

@elangovane8534

அடிகளாரும் அவர்தம் சீடர்களும் பூமில பிறக்கல சூரிய குடும்பத்தில் உள்ள பூமி பேரண்ட பெருவெளியில் இருந்தாலும் இவர்கள் அனைவரும் ஸ்தூல நமசிவாயமாகிய மனித உடல் எடுக்காமல் பஞ்ச பூத சக்திகளான காற்றை சுவாசிக்காமல் நீரை அருந்தாமல் பிறக்கும்போதே பெருஒளியாகவே பிறந்தவர்கள் இவர்களுக்கு தாயாகிய வைணவமோ தந்தையாகிய சைவமோ தேவையில்லை எந்த படிக்கட்டும் இல்லாம நேரடியாக உயர் மாடிக்கு ஒளிவடிவமாக பிறந்து பறந்து சென்றவர்கள்

4 months ago | 0

@selvarajaraja1900

❤️❤️❤️

4 months ago | 0

@SaagaKalvi

நித்திய கரும விதியில் காலையில் எழுந்து விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து கடவுளை தியானம் செய்தல் கூறப்பட்டுள்ளது...

4 months ago (edited) | 0

@vickyshanmugam7151

திருநீறை ஏன் சமய குறியாக நீங்கள் பார்க்கிறீர்கள் அதில் இருக்கும் நன்மையை மட்டும் பாருங்கள் சுத்தமான திருநீறு தலைநீரை குறைக்கும்

4 months ago | 0

@arunnavi9426

டே தற்கூரி அணியலாம்

4 months ago | 0