அன்பு நண்பர்களே, நமக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும், நாம் எப்படி வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்வது, நம்முடைய துன்பத்திற்கு உண்மையான காரணம் தான் என்ன? மனிதன் இன்பமாக வாழ வழி என்ன போன்ற பல கேள்விகளுக்கு விடை கொடுக்கவே இந்த சேனலை ஆரம்பித்துள்ளேன், நீங்கள் எத்தனையோ இடத்தில் உங்களது ஜாதகத்தை பார்த்திருப்பீர்கள், ஆனால் நான் அரைத்த மாவை அரைக்க விரும்பவில்லை, ஒரு மனிதனுக்கு உண்மையிலேயே துன்பம் எப்படி வருகிறது என்பதை அறிந்து, அதை தீர்க்க வழி வழியறிந்து உங்களுக்கு எந்தவித பரிகாரம், யாகம், ஹோமம், என எந்த செலவும் வைக்காமல், உங்களை பயமுறுத்தி அதனால் ஆதாயம் தேடாமல், ஒவ்வொரு சாமானியனும் சாதனை மனிதன் ஆவதே எனது லட்சியமாகும், தொடர்ந்து பயணியுங்கள், ஆதரவு கொடுங்கள், நாம் சேர்ந்து பயணிப்போம், வாழ்வில் எந்த பிரச்சனையையும் தீர்க்க நிச்சயம் ஒரு வழி உண்டு, எந்த செலவும் இல்லாமல் அந்த வழி உங்களுக்கு அமைத்து தரப்படும், பல இடங்களில் ஏமாந்து, எதைப் பார்த்தாலும் போலியாக தெரியும் இந்த சமுதாயத்தில், உண்மையான பல விஷயங்களை வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன், ஒவ்வொருவரையும் முன்னேற்ற
Sivavakiyar Rishabananthar
தேவர் ஐயாவுக்கு மரியாதை செலுத்த மேளதாளத்துடன் சென்றபோது
1 month ago | [YT] | 265
View 9 replies
Sivavakiyar Rishabananthar
திருமுருகன்பூண்டியில் கந்த சஷ்டி முருகப்பெருமான் தரிசனம் சிறப்பாக இன்று
1 month ago | [YT] | 265
View 24 replies
Sivavakiyar Rishabananthar
அன்னதான மண்டபம் வாடகை மற்றும் பொருட்களுக்கு உண்டான பணத்தை காசோலையாக வழங்கிய போது, திருவல்லம் பரசுராமர் ஆலயத்தில்
1 month ago | [YT] | 124
View 9 replies
Sivavakiyar Rishabananthar
இன்றைய அன்னதானத்துக்கான தொகையை காசோலையாக வழங்கிய போது,பரசுராமர் ஆலயம் திருவனந்தபுரத்தில்
1 month ago | [YT] | 62
View 4 replies
Sivavakiyar Rishabananthar
அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
2 months ago | [YT] | 218
View 19 replies
Sivavakiyar Rishabananthar
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
2 months ago | [YT] | 75
View 1 reply
Sivavakiyar Rishabananthar
அன்பர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை திருநாள் நல்வாழ்த்துக்கள்!
2 months ago | [YT] | 139
View 9 replies
Sivavakiyar Rishabananthar
நான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக நிதி உதவி வழங்கிய போது ஆசிரியை விஜயலட்சுமி அவர்களிடம்
3 months ago | [YT] | 145
View 8 replies
Sivavakiyar Rishabananthar
நம் உறவுகள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்,
அனைத்து வளங்களும் வருக ஐந்து கரத்தனை வணங்குவோம், ஆனைமுகன் அருளால் துன்பங்கள் எல்லாம் பஞ்சாய் பறந்து போகட்டும்
3 months ago | [YT] | 144
View 6 replies
Sivavakiyar Rishabananthar
பிறந்தநாள் காணும் நமது கோபுரம் பவுண்டேஷன் நிறுவனர் கோவிந்தராஜ் அவர்களின் அன்பு புதல்வி G. N. SUBASRE அவர்கள் எல்லா வளமும் பெற்று இன்புற்று மகிழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
4 months ago | [YT] | 157
View 13 replies
Load more