அன்பு நண்பர்களே, நமக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும், நாம் எப்படி வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்வது, நம்முடைய துன்பத்திற்கு உண்மையான காரணம் தான் என்ன? மனிதன் இன்பமாக வாழ வழி என்ன போன்ற பல கேள்விகளுக்கு விடை கொடுக்கவே இந்த சேனலை ஆரம்பித்துள்ளேன், நீங்கள் எத்தனையோ இடத்தில் உங்களது ஜாதகத்தை பார்த்திருப்பீர்கள், ஆனால் நான் அரைத்த மாவை அரைக்க விரும்பவில்லை, ஒரு மனிதனுக்கு உண்மையிலேயே துன்பம் எப்படி வருகிறது என்பதை அறிந்து, அதை தீர்க்க வழி வழியறிந்து உங்களுக்கு எந்தவித பரிகாரம், யாகம், ஹோமம், என எந்த செலவும் வைக்காமல், உங்களை பயமுறுத்தி அதனால் ஆதாயம் தேடாமல், ஒவ்வொரு சாமானியனும் சாதனை மனிதன் ஆவதே எனது லட்சியமாகும், தொடர்ந்து பயணியுங்கள், ஆதரவு கொடுங்கள், நாம் சேர்ந்து பயணிப்போம், வாழ்வில் எந்த பிரச்சனையையும் தீர்க்க நிச்சயம் ஒரு வழி உண்டு, எந்த செலவும் இல்லாமல் அந்த வழி உங்களுக்கு அமைத்து தரப்படும், பல இடங்களில் ஏமாந்து, எதைப் பார்த்தாலும் போலியாக தெரியும் இந்த சமுதாயத்தில், உண்மையான பல விஷயங்களை வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன், ஒவ்வொருவரையும் முன்னேற்ற