நந்தனா பாலசரண் விவசாயம்

இந்த சேனல்ல எங்க தோட்டத்துல என்னென்ன விவசாயம் பண்றோம் அப்படிங்கறதையும் அதுக்கு என்ன என்ன உரம் கொடுக்கிறான்? எப்படி விளைவிக்கிறோம் எப்படி அறுவடை செய்கிறோம், எப்படி விற்பனை செய்கிறோம் இப்படிப்பட்ட அனைத்து விஷயங்களையும் உங்களோட பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த செயின்ல தொடர்வதற்கு உங்களோட அனைத்து ஆதரவையும் கேட்கிறேன்..🌴🌺🌿🌾🌾🌾