நந்தனா பாலசரண் விவசாயம்

இந்த சேனல்ல எங்க தோட்டத்துல என்னென்ன விவசாயம் பண்றோம் அப்படிங்கறதையும் அதுக்கு என்ன என்ன உரம் கொடுக்கிறான்? எப்படி விளைவிக்கிறோம் எப்படி அறுவடை செய்கிறோம், எப்படி விற்பனை செய்கிறோம் இப்படிப்பட்ட அனைத்து விஷயங்களையும் உங்களோட பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த செயின்ல தொடர்வதற்கு உங்களோட அனைத்து ஆதரவையும் கேட்கிறேன்..🌴🌺🌿🌾🌾🌾


நந்தனா பாலசரண் விவசாயம்

நாளைக்கு 3 மாதம் கஷ்டம் பட்டதன் பலன் தெரிய போகுது


மக்களே அறுப்பு அறுக்க போறோம் 🥰💕 👇👇

ஆனா நல்லபடியா அறுக்க வேண்டி கொள்ளுங்கள் மக்களே நம்மை சுத்தி இருக்குற மக்கள் தான் நம்மளை பலி வாங்குறாங்கனா இயற்கையும் ஆட்டம் கட்டுது மானம் மழை வர மாதிரி இருக்கு என்ன ஆகுமோ???🤔🤔🤔🥲

🙏🙏🙏முருகா

11 months ago | [YT] | 5

நந்தனா பாலசரண் விவசாயம்

கார்த்திகை தீபம் வாழ்த்துகள்

1 year ago | [YT] | 0

நந்தனா பாலசரண் விவசாயம்

youtube.com/channel/UCxLLHWEs...

1) ப்ளீஸ் சப்ஸ்கிரைப் பண்ணுங்க அண்ட் ஷேர் பண்ணுங்க.
2) எங்க சேனல் வளர்ச்சிக்கு சப்போர்ட் பண்ணுங்க.
3) எப்படிப்பட்ட வீடியோ வேணும்கிறதையும் எங்களுக்கு கமெண்ட் பண்ணுங்க.
🥰🌿🥰 Thank you🥰🌿🥰

1 year ago | [YT] | 1