வாராஹி அம்மன் (Varahi Amman)

ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

வாராஹி தாயின் அருள் சக்தி பெற, வழிபாட்டு முறைகள் ,பலன்கள், மந்திரங்கள் மற்றும் வாராஹி தாயின் வரலாறு, மகின்மை, மகா சக்தி எல்லாம் காணலாம்.
வாங்க எல்லோரும் வாராஹி அம்மன் அருள் பெறுவோம் இணைவோம் இங்கு