கந்தனின் பாதை

கந்தனின் பாதை
என்னுடைய இந்த சேனல் என்பது முழுவதுமாக முருகப் பெருமானின் பக்திக்கும், ஆன்மிக ஜீவனுக்குமான ஒரு பயணம். இந்த சேனல் மூலம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், முருகன் கோவில்களின் சிறப்புகள், பக்தர்களின் கதைகள் மற்றும் முருகனின் மகிமையை உங்களுடன் பகிர்வதே எங்கள் குறிக்கோள்.
உங்களுக்கு பிடித்திருந்தால் சேனலை subscribe செய்யவும். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
மிக்க நன்றி 🙏