கோவில்(360) TEMPLE

பண்பாடு பாரம்பரியம் நிறைந்த தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ஆலயங்களும் அதன் வழிபாட்டு முறைகளும் முன்னோர்கள் காலங்காலமாக தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர். ஆனால் இறைவனின் வழிபாட்டு முறையும் இறை நம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு நாம் தான் எடுத்துச் செல்ல வேண்டும்.எனவே நம் ஊரிலோ அல்லது நம் குலதெய்வம் கோவில்களிலோ நடக்கும் தெய்வ வழிபாட்டினை உலகறிய செய்வதே இந்த வலைதளத்தின் முக்கிய நோக்கம்.இன்றைய நவீன வளர்ச்சியில் ஒட்டுமொத்த இளைய தலைமுறை வலைதள பக்கங்களில் செலவிடுகின்றனர். ஆகவே நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்காக பயணிப்போம். பயனுள்ளதாகவும் இறைவன் அருள் பெறவும் முடிந்தவரை முயற்சிப்போம்.இக்குழுவில் இணைந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏