புன்னகை புயல் தமிழ் செல்வன்

ஒரு சாமானியன், உங்களில் ஒருவன், தேச பக்தன், தெய்விகமும் தேசியமும் இரு கண்கள் என பாவிப்பவன் 🇮🇳🕉️⚛️🕊️

.
.
.
.
.
என்றென்றும் தேச பணியில் :

தாளக்குடி தமிழ்செல்வன்,

( தமிழக மாநில பொதுக்குழு உறுப்பினர் )


புன்னகை புயல் தமிழ் செல்வன்

தேசத்தை தெய்வமாக நினைப்பவர்கள் தான் உண்மையான தேசியவாதி 🕉️🔥

தேசியமும் தெய்விகமும் இரு கண்கள் :

புன்னகை புயல் தமிழ் செல்வன் BJP Tamilnadu

Dr.L.Murugan K.Annamalai Nainar Nagenthran


- மாநில பொதுக்குழு உறுப்பினர்

1 day ago | [YT] | 129

புன்னகை புயல் தமிழ் செல்வன்

பாஜக மாநில பொதுக்குழு சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏🌷

1 day ago | [YT] | 20

புன்னகை புயல் தமிழ் செல்வன்

என்றென்றும் மக்கள் பணியில் :

தாளக்குடி தமிழ்,

-மாநில பொதுக்குழு உறுப்பினர், திருச்சி மாவட்டம்.

‪@bjp‬ ‪@SrinivasanVanathibjp‬ ‪@AmitShah‬ ‪@annamalai.k‬ ‪@L.Murugan_Minister‬ ‪@BJPDelhiState‬

2 days ago | [YT] | 29

புன்னகை புயல் தமிழ் செல்வன்

மத்திய மோடி அரசின் நிதியில் இயங்கும் நடமாடும் கால் நடை பராமரிப்பு மருந்தாகும் சார்பில் இன்று எனது இல்லத்தின் அருகில் நடைபெற்றது, பின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சார்பில் கலந்து கொண்டு கால்நடை மருத்துவரை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தேன்.

பிறகு, தாளக்குடி, மேலவாளாடி, அப்பாதுரை, எசனைக்கோரை, தெற்கு சத்திரம், திருமண மேடு,போன்ற கிராமங்களில் பால் வள பசுக்கள் மற்றும் ஆடுகள் வளர்ப்பு அதிகம் இருக்கும் ஊர்களில் மாதம் 2 முறை வந்து பார்வையிட்டு பரிசோதனை செய்யுமாறு கால்நடை மருத்துவரிடம் கேட்டுக்கொண்டேன்.

என்றென்றும் மக்கள் பணியில் :

தாளக்குடி தமிழ்,

-மாநில பொதுக்குழு உறுப்பினர். திருச்சி மாவட்டம், லால்குடி.

BJP Tamilnadu BJP Delhi Nainar Nagenthran Dr.L.Murugan K.Annamalai

‪@SrinivasanVanathibjp‬ ‪@NarendraModi‬ ‪@BJPDelhiState‬ ‪@bjp‬ ‪@L.Murugan_Minister‬ ‪@L.Murugan_Minister‬ ‪@JPNadda‬ ‪@AmitShah‬

2 days ago | [YT] | 25

புன்னகை புயல் தமிழ் செல்வன்

பிரதமரின் செல்வமகள் சேமிப்புத் திட்டம்
Pradhan Mantri Sukanya Samriddhi Yojana
#SukanyaSamriddhiYojana

இணையதளம் : www.nsiindia.gov.in

2 days ago | [YT] | 16

புன்னகை புயல் தமிழ் செல்வன்

இந்திய ராணுவத்திற்கும் பாரத பிரதமர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...


- மாநில பொதுக்குழு உறுப்பினர் திருச்சி, லால்குடி

‪@L.Murugan_Minister‬ ‪@annamalai.k‬

3 days ago | [YT] | 101

புன்னகை புயல் தமிழ் செல்வன்

Google இல் தேடுங்கள்

Thalakudi Tamil selvan!

- மாநில பொதுக்குழு உறுப்பினர் லால்குடி, திருச்சி புறநகர் மாவட்டம் பாஜக 🙏🌷

‪@bjp‬ ‪@L.Murugan_Minister‬ ‪@annamalai.k‬

3 days ago | [YT] | 10

புன்னகை புயல் தமிழ் செல்வன்

தமிழக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆக பொறுப்பேற்ற பிறகு, மாண்புமிகு மத்திய மந்திரி திரு. Dr.L.Murugan அவர்களை( 12.4.2025)அன்று சந்தித்து அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றதில் மிக்க மிக்க மகிழ்ச்சி 🌺🌺

புன்னகை புயல் தாளக்குடி தமிழ் செல்வன் ஆகிய என்னை இப் பொறுப்பிற்கு பரிந்துரை செய்த திருச்சி புறநகர் மாவட்டம் தலைவர் R. Anjanenjan அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


‪@bjp‬ ‪@L.Murugan_Minister‬ ‪@AmitShah‬ ‪@annamalai.k‬ ‪@JPNadda‬ ‪@Rajnathsinghbjp‬ ‪@BJPSCMorcha‬ ‪@BJPDelhiState‬ ‪@NarendraModi‬ ‪@SrinivasanVanathibjp‬


#🧓பிரதமர் மோடி #bjptamilnadu #bjplalgudi #modi #Annamalai
sharechat.com/post/aDz3w8b?d=n&ui=xNjXjnR&referrer…

3 days ago (edited) | [YT] | 10