VetriNadai வெற்றிநடை

உலகின் பல பிரதேசங்களுக்கும் பயணம் செய்து அங்கிருக்கும் புதுமைகளையும் அங்குள்ள துறைசார் வல்லுனர்களோடு உரையாடி அவற்றை உலக தமிழ் மக்களுடன் பகிந்துகொள்ள வெற்றி நடை தளத்துடன் இணைந்திருங்கள்.
வெற்றிநடையின் பயணங்கள்,வெற்றி நடையில் உ ரையாடல்கள், பக்தியுடன் வெற்றி நடை, சிறுவர்களுக்கான உடல் உள வளர்ச்சி தொடர்பான பதிவுகள், முதியோர்களுக்கான உற்சாக பதிவுகள்,புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் மற்றும் மகிழ்வூட்டும் வெற்றி நடை என பல் துறை அம்சங்களுடன் வெற்றிநடை உங்களை சந்திக்கிறது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.
இங்கு ஏற்கனவே எனது தொலைக்காட்சி மற்றும் வானொலி பயணத்தில் எனது படைப்பாக வெளிவந்த படைப்புக்களும் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

தொடர்ந்தும் வெற்றி நடையுடன் இணைந்திருங்கள்