அனைத்து உறவுகளுக்கும் வன்னி ஸ்டாரின் வணக்கங்கள், இந்த பயணத்தில் நாம் பயணிக்கும் சில பொதுவான இடங்கள் மற்றும் இயற்கை அழகு சுற்றுலா மையங்கள் என பல்வேறு அம்சங்களோடு பயணிப்போம், உங்கள் அனைவரின் ஆதரவும் இருக்கும் என நம்புகிறேன்.