பதாலயா யோகா மையம்

இந்த குழுவின் நோக்கம் நாம் அனைவரும் யோகாசனம் கற்று கொள்ள வேண்டியதின் அவசியமும்,யோகசனத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கமும்.இராமநாதபுரம் வசந்த நகர், கலாம் பூங்கா அருகே யோகாசனம் வகுப்புகள் நடை பெற்று கொண்டிருக்கின்றது.