VETRI NITCHAYAM BALA

அன்பாக,ஆரோக்கியமாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக, அழகாக, இளமையாக, பொறுமையாக,பணிவாக, துணிவாக,மனநிறைவாக,முழு விழிப்புணர்வாக ,உண்மையாக, கருணையாக, நன்றியாக, தெளிவாக, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள கூடிய மனப்பக்குவத்துடன், இறை அன்பாக, இலட்சியங்கள் அனைத்திலும் நிறந்தரமான வெற்றியும், அளவற்ற வருமானத்துடன், அளவற்ற நிலையில் அனைவருக்கும் உதவிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்,பற்றற்ற நிலையில் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
உங்கள் சுய மதிப்பை வளர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் முயற்சிகளை மேன்படுத்தி கொள்ளுங்கள்.
வெற்றி நடை போடுங்கள்.


VETRI NITCHAYAM BALA

அடுத்த 13 நாளில் வரும் மாற்றம். https://youtu.be/eT3aurrCxvI

1 year ago (edited) | [YT] | 3

VETRI NITCHAYAM BALA

Self esteem improve motivation. Failure to become a success video link.👇👇👇👇👇👇 https://youtu.be/HodB37rVeXc

2 years ago | [YT] | 6

VETRI NITCHAYAM BALA

The next moment that the world stage is waiting for is the young chess grandmaster Pragyananda Rameshbabu who is going to win the World Chess Championship title....Congratulations. 💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍

2 years ago | [YT] | 11

VETRI NITCHAYAM BALA

Proud movement. ... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🤝🤝🤝👍👍👍👍

2 years ago | [YT] | 21

VETRI NITCHAYAM BALA

Thanks to chandrayan - 3 /Thank you ISRO. 🤝🤝🤝💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

2 years ago | [YT] | 8

VETRI NITCHAYAM BALA

With your greatness and great success 10KSubcribers looking forward to more viewers with great information and your love #vetrinitchayambala
you tube channels in....

2 years ago | [YT] | 4

VETRI NITCHAYAM BALA

அனைவருக்கும் இனிய தை திருநாளாம் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன் என்றும் அன்புடன்......

2 years ago | [YT] | 5

VETRI NITCHAYAM BALA

இனிய போகி திருநாள் வாழ்த்துக்கள்...

2 years ago (edited) | [YT] | 5

VETRI NITCHAYAM BALA

அனைவரின் வாழ்விலும் இன்பமும் மகிழ்ச்சியும் மலர புத்தாண்டை வரவேற்போம்!!!

2 years ago | [YT] | 5

VETRI NITCHAYAM BALA

இந்த ஆண்டின் இறுதி நாளிற்கு நன்றி கூறி , பிறக்க போகும் புத்தாண்டை இரு கரம் கூப்பி வரவேற்போம்....

2 years ago | [YT] | 10