அன்பாக,ஆரோக்கியமாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக, அழகாக, இளமையாக, பொறுமையாக,பணிவாக, துணிவாக,மனநிறைவாக,முழு விழிப்புணர்வாக ,உண்மையாக, கருணையாக, நன்றியாக, தெளிவாக, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள கூடிய மனப்பக்குவத்துடன், இறை அன்பாக, இலட்சியங்கள் அனைத்திலும் நிறந்தரமான வெற்றியும், அளவற்ற வருமானத்துடன், அளவற்ற நிலையில் அனைவருக்கும் உதவிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்,பற்றற்ற நிலையில் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
உங்கள் சுய மதிப்பை வளர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் முயற்சிகளை மேன்படுத்தி கொள்ளுங்கள்.
வெற்றி நடை போடுங்கள்.