AMOGAM TV ,
மூலமாக விவசாயிகளுக்கு நவின தொழில் நுட்பம் , நவின இயந்திரங்கள் . மற்றும் இயற்கை விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் . நீர் மேலாண்மை பற்றியும் ,வானிலை முன்னரிவுப்பு செய்திகள் வழியாக உழவர்களுக்கு உதவி செய்யப்படும் . விவசாயிகளுக்கான தமிழ் யூடீப் சானல் (Amogam Tv)அமோகம் டிவி.,
''உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து". - திருக்குறள்,
குறள் விளக்கம் ;   உழவை விட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி போன்றவராவர், . 
திருவள்ளுவரின் குறளுக்கேற்ப
தலையாய தொழில் செய்வோருக்கு உறுதுணையாக , உதவியாக மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் மற்றும் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் சேவையுடன் கூடிய  வியாபாரம்  செய்வதில் பெருமை கொள்கிறோம் .
உழவுத்தொழில் செய்வோருக்கு நவீன இயந்திரங்கள், கருவிகள் மூலமாக பல 
மாற்றங்கள் உருவாக்கிறோம்.
எங்கள் நிறுவனம் 2005ஆண்டு முதல் சிறப்பாக சேவையுடன் சேலம் மற்றும் ஆத்தூர், " AMOGAM AGRO - 9942786555/9443028903
உங்கள் முன்னேற்றம் எங்கள் லட்சியம்