குழிக்குள் இருக்கும் பிணத்தை தின்னும் குருதி குடிக்கும் சாமி... தில்லை சாம்பலை திருநீறாய் பூசும் தீ சுடரில் பிறந்த சாமி... ஒய்யார குரலோசையுடன் ஒத்தை பந்தம் கையிலெடுத்து ஊரை சுற்றும் சாமி... ஏழு கிடாரம் திரவியத்தை களவாண்டவனை கருவறுத்த சாமி... ஒற்றை சொல்லில் வாக்கு சொல்லும் சத்ராவதி சாமி... செய்வினை சேட்டை செய்பவரை முட்டை போல் நொறுக்கும் சாமி... கருத்த வண்ண மேனியனான காக்காச்சி மலை சாமி... கருங்கிடா பிரியரான கவலை போக்கும் கருத்த மீசை சாமி... ஒரே எட்டில் உலகம் தாவும் உயர்த்த ரூப சாமி... மலை போல படைப்பு கேட்கும் மயானக்கரை சாமி... சுடரில் பிறந்து சுடுகாடு சுற்றும் சுடலை வனத்து சாமி... 🔥ஓம் சுடுகாட்டு அதிபதி சுடலை ஐயா போற்றி🔥
🔱🌸 *"தோவாளை அருள்மிகு ஸ்ரீ சீவலப்பேரி சுடலை ஆண்டவர் திருக்கோவில் இன்று காலை வைகாசி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்கார தரிசனம்..!!"*🌸🌺🙇🏻♂️🙏🏼🙏🏼
மகுடத்திர்க்கு மயங்கும் மாயாண்டி சுடலையே.. வில்லுப்பாட்டுக்கு விளையாடி வரும் வீரரே..... வேலவனைபோல் அன்னையிடம் வேல்வாங்கிய வேம்படி சுடலைமாடனே.... மலையாள தேசத்தில் மாயம் செய்த மாயவனே.. தமிழகத்தில் தந்தையாக விளங்கும் தனையனே முடியாது என்ற சொல்லையும் முடித்து காட்டும் சத்ராதி முண்டன் சாமியே...நம்பி வருவோருக்கு நள்ளருள் பரியும் நாயகனே...பாவிகளையும் பந்தாடும் பலவேசக்காரனே...எங்கள் குலம் காத்த குலதெய்வமே...அறுபத்தோறு பூடக்காரன் இருபத்தோரு பந்திகாரனே...போற்றி ..போற்றி ..போற்றி....
Sudalaimadasamy
சீவலப்பேரி ஸ்ரீசுடலைமாடசாமி
2 years ago | [YT] | 27
View 0 replies
Sudalaimadasamy
3 years ago | [YT] | 23
View 1 reply
Sudalaimadasamy
சீவலப்பேரி மாயாண்டி
4 years ago | [YT] | 19
View 2 replies
Sudalaimadasamy
தென்னாட்டு ஈசன் சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீபேச்சிபிரம்மசக்தி ஸ்ரீசுடலைமாடசாமிமுண்டசாமி ஸ்ரீபுதியசாமி
4 years ago | [YT] | 25
View 1 reply
Sudalaimadasamy
4 years ago | [YT] | 32
View 1 reply
Sudalaimadasamy
மாயம் பல செய்து மக்கள் மனதில் அரசாளும் சீவலப்பேரி மாயாண்டி
4 years ago | [YT] | 35
View 0 replies
Sudalaimadasamy
குழிக்குள் இருக்கும் பிணத்தை தின்னும் குருதி குடிக்கும் சாமி...
தில்லை சாம்பலை திருநீறாய் பூசும் தீ சுடரில் பிறந்த சாமி...
ஒய்யார குரலோசையுடன் ஒத்தை பந்தம் கையிலெடுத்து ஊரை சுற்றும் சாமி...
ஏழு கிடாரம் திரவியத்தை களவாண்டவனை கருவறுத்த சாமி...
ஒற்றை சொல்லில் வாக்கு சொல்லும் சத்ராவதி சாமி...
செய்வினை சேட்டை செய்பவரை முட்டை போல் நொறுக்கும் சாமி...
கருத்த வண்ண மேனியனான காக்காச்சி மலை சாமி...
கருங்கிடா பிரியரான கவலை போக்கும் கருத்த மீசை சாமி...
ஒரே எட்டில் உலகம் தாவும் உயர்த்த ரூப சாமி...
மலை போல படைப்பு கேட்கும் மயானக்கரை சாமி...
சுடரில் பிறந்து சுடுகாடு சுற்றும் சுடலை வனத்து சாமி...
🔥ஓம் சுடுகாட்டு அதிபதி சுடலை ஐயா போற்றி🔥
4 years ago | [YT] | 42
View 2 replies
Sudalaimadasamy
🔱🌸 *"தோவாளை அருள்மிகு ஸ்ரீ சீவலப்பேரி சுடலை ஆண்டவர் திருக்கோவில் இன்று காலை வைகாசி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்கார தரிசனம்..!!"*🌸🌺🙇🏻♂️🙏🏼🙏🏼
4 years ago | [YT] | 29
View 2 replies
Sudalaimadasamy
கடையநல்லூர் தாமரைகுளம் சுடலைமாடசாமி
4 years ago | [YT] | 33
View 1 reply
Sudalaimadasamy
மகுடத்திர்க்கு மயங்கும் மாயாண்டி சுடலையே..
வில்லுப்பாட்டுக்கு விளையாடி வரும் வீரரே.....
வேலவனைபோல் அன்னையிடம் வேல்வாங்கிய வேம்படி சுடலைமாடனே....
மலையாள தேசத்தில் மாயம் செய்த மாயவனே..
தமிழகத்தில் தந்தையாக விளங்கும் தனையனே
முடியாது என்ற சொல்லையும் முடித்து காட்டும் சத்ராதி முண்டன் சாமியே...நம்பி வருவோருக்கு
நள்ளருள் பரியும் நாயகனே...பாவிகளையும் பந்தாடும் பலவேசக்காரனே...எங்கள் குலம் காத்த குலதெய்வமே...அறுபத்தோறு பூடக்காரன்
இருபத்தோரு பந்திகாரனே...போற்றி ..போற்றி ..போற்றி....
4 years ago | [YT] | 33
View 0 replies
Load more